dear vaishu thathuva kavithai. wonderful meaning. ethuvume pesuratho ninaikkiratho sulabam. practical aaga varumbothu thaan unmayaana nilai theriyum. ganges
வைஷ் - பரீட்சை நேரத்துல என்னமா ஒரு சிந்தனை. கண் முன்னாடி உன் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் தெரியுது. எங்க ஊரு நாட்டு மருந்து கடைல ஒரு காயகல்பம் விக்கறாங்க, அதை சாப்டா அல்பத்துக்கு கூட எல்லாமே சுலபமா கெடச்சிடுமாமே. இது உண்மையா இருந்தா அந்த காய கல்பம் கிடைப்பதே கஷ்டம் தான். முயற்சி முழு மனதுடன், தளர்ச்சி அடையாத உணர்ச்சியுடன், செயல்படு - வெற்றி கொண்டிடு.............
அன்புள்ள வைஷு, எட்ட முடியாதது எதுவும் இல்லை, எட்ட வேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக இருக்கையில் என்று வெகு சுலபமாய் சொன்ன தோழிக்கு பாராட்டுக்கள். ரொம்ப நல்லா இருக்கு டா.
mudiyaathathu ethuvume illai..veni sonnathu pola..vegu sulabamai adaiya vazhthugal... vaishu..nalla kavithai
hi vaisu, very nice one. sulabam.........super. varthiyall sollum pothu aniththum sulabam. athanai seyalil miga,miga sulabamo?