1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுயத்தை இழந்த பதுமைகள்

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Jan 24, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கணினி ஆளுகை காரணத்தால் ஆண் பெண் இருபாலாரும் அயல் நாட்டில் பணி புரிகிறார்கள்.இந்திய பெற்றோர்கள் பலர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையை தேடி பெண் கொடுக்கிறார்கள். இது சகஜமாகி விட்டது.இங்கிருந்து திருமணமாகி அங்கு செல்லும் பெண்கள் சிலர் மது அருந்துகிறார்கள்..அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.பல பெண்களுக்கு இந்த பழக்க வழக்கங்கள் பிடிப்பதில்லை.ஒரு பொது விழாவில் அனைவரும் சேர்ந்து இருக்கும் போது மது அருந்தாதவர்களை கேலி செய்வார்களாம்.இது என்ன நியாயம் என்று தெரியவில்லை.மற்றவர்களுக்காக நாம் ஏன் சுயத்தை இழக்க வேண்டும்.என் உறவினர் பெண் சொன்ன விஷயம் இது.மது அருந்தினால் நாகரீகமானவர்களாம் .மற்றவர்கள் பத்தாம்பசலியாம்.
    நல்ல நியாயாம்டா சாமி.
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    இந்த மாதிரி வேண்டாத பழக்கங்கள் இன்னும் நிறைய இருக்கு மா வெளிநாட்டில்...நல்ல எழுதிருக்கீங்க
     
  3. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    டியர் மேடம்,
    தங்களின் ஆதங்கம் புரிந்தது. தாங்கள் வெளிநாட்டை சொல்லப் போய்விட்டிர்கள்.

    அவ்வளவு தூரம் வேண்டாம். இங்கேயே தலையை விரித்து போட்டுக்கொள்பவர்களும்
    நுனி நாக்கு இங்கிலீஷ் பேசுபவர்களும் தான் உயர்வு. மற்றவர்கள் எல்லாம் பத்தாம் பசலி
    என்ற எண்ணம் நிறைய மக்களுக்கு உள்ளது. என்ன செய்வது? காலம் அப்படி.

    நாம் நாமாகவே இருப்போம். குறைந்து போகமாட்டோம்.
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    நன்றி லதா.இது ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை என்று தான் நினைக்கிறேன்.
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உண்மை தான் லலிதா.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.அது அவரவர் தனிப்பட்ட உரிமை.ஆனால் அடுத்தவரை கேலி செய்ய உரிமை கிடையாது.அதை தான் நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.நன்றி லலிதா.
     
  6. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    As periamma says, it is their individual preference and as long as they drink in moderation - there is nothing wrong in that. It is their preference and their wish to choose it.

    However, if anyone makes fun of others for not drinking, that is definitely wrong.

    I live abroad, and I am a teetotaller by choice, what I have seen is that no one makes fun of it. Maybe the friends I move with are gracious, and they live and let live. If someone makes fun of this, I'll ask them to mind their own business.


    Once again to re-iterate, there is nothing wrong if folks (whatever gender) drink - provided they do it in good moderation. However - there should not be any compulsion of others, or making fun of others. That is unwarranted.

    And the same thing applies for clothes, or hairdo or anything else. What they do is their choice and they have the right to do it. We need to RESPECT their right too, we should not criticize or make fun of them. But they should not annoy others or put them down as well.

    In two simple words, what is required is - MUTUAL RESPECT from both sides
     
    Last edited: Jan 30, 2011
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நண்பரே.பெண்கள் தான் கேலி செய்வதாக கேள்வி பட்டேன்.என் பிள்ளைகளும் எவ்வித பழக்கங்களும் இல்லாதவர்கள்.அது அவர்களது இயல்பு.மற்றவர்களுக்காக நம் சுயத்தை (originality)இழக்க வேண்டாம் என்பதே என் கருத்து.
     
  8. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Unmai thaan. Edhu seidhaalum we need to think first, then decide and then do it. Namma decide panni seidhaal then at least we have thought about it. Just for sake of others, there is no need to do anything. That is like herd of cows (or aattu mandhai)
     
    Last edited: Feb 1, 2011
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Spm சொன்னது தான் அம்மா என் கருத்தும்...அவரவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.அடுத்தவரின் உரிமையில் தலையிடவோ அதை கிண்டலடிக்கவோ செய்தால் அது தவறு தான்.

    நாமும் அடுத்தவரின் கிண்டல்களைப் பொருட்படுத்தாமல் இருக்க பழகிக்கொண்டால் அது இன்னும் நல்லது.
     
  10. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male

    Correct, easier said than done. But idhu pazhagikkondaal nallathu-thaan.
     

Share This Page