1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"சுனாமி " இயற்கையின் பார்வையில்..

Discussion in 'Regional Poetry' started by priya23, Mar 28, 2011.

  1. priya23

    priya23 Senior IL'ite

    Messages:
    104
    Likes Received:
    3
    Trophy Points:
    20
    Gender:
    Female
    hi friends

    i am herewith sharing my brother's kavithai. please read and give your comments

    காட்டுவாசியாய் இருந்தவன்
    காடு வெட்டினான்
    காடு வெட்டினான் அதில்
    நாடு புகுத்தினான்
    நாடு புகுத்தினான் அதில்
    நாட்டம் செலுத்தினான்
    நிலத்தை பெருக்கவே
    நாட்கள் நகர்த்தினான்

    நாகரீகம் வளர்த்தான்
    நகரங்கள் தோற்றுவித்தான்
    இயற்கையாலே இன்புற்றவன்
    இல்லறத்தை தோற்றுவித்தான்

    காலம் பல கடந்தான்
    கருவிகள் பல தோற்றுவித்தான்
    நாளும் பல வளர்சியால்
    நெஞ்சமெல்லாம் நெகுழ்ச்சியுற்றான்

    தன்னிலை மறந்தான்
    தலை கணத்திலே மிதந்தான்
    தான் தளர்ந்து போன பின்னும்
    தன் நிலை மாறா ஆசை கொண்டான்

    பொது நலம் மறந்தான்
    சுயநலத்திலே சுய கௌரவம் கண்டான்
    சுய கௌரவம் சிதையாதிருக்க
    சாதி மத வேலி கொண்டான்

    சொத்துக்கள் பல சேர்த்தான்
    அதை ஆள சொந்தங்கள் சில சேர்த்தான்
    நல்லெண்ணம் கொண்டோர் மனதிலும்
    நஞ்சை விதைத்தான்

    இன்புற்றான்; தன் சொல்லால்
    துன்புற்றான்
    என்றும் மாறா இளமை அடைய
    இச்சை கொண்டான்

    இயற்கை தாயை மறந்தான்
    செயற்கை வேஷம் கொணர்ந்தான்
    சுற்றம் மறந்தான் தன்
    சொத்தை எண்ணி மகிழ்ந்தான்

    அத்துனையும் தாங்கி கொண்டாள்
    இயற்கை தாய்
    எத்துணையும் இல்லாமல் துன்புற்றாள்

    நாளும் நற்பண்பு குறையகண்டாள்
    நஞ்ஜென்னதாலே நடுக்கம் கண்டாள்

    பேரலையாய் சீருகொண்டாள்
    பெருநகரங்கள் ஆட்கொண்டாள்

    வேலிகள் உடைத்தாள்
    வேஷம் தனை கலைத்தாள்
    தலைகணம் கொண்ட மனிதனுக்கு
    தன்னிலை உணர்த்தினாள்

    தன்னிலை உணர்வானா மனிதன்
    தன்னலத்தை துறப்பானா?
    ஏங்கி நிற்கும் இயற்கை தாயின்
    ஏக்கம் தனை துடைப்பானா ?
     
    Loading...

  2. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Priya,

    Kavithai was really nice:) romba azhaga iyarkai annaiyoda sirathai pathi unga thambi solli irukaru. convey my wishes to him:)
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அற்புதமான கவிதை ப்ரியா...:thumbsup வாழ்த்துக்கள் உங்கள் உடன்பிறந்தவருக்கு!
     
    Last edited: Mar 28, 2011
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Hi Priya,

    Kavithai was really nice:)
     
  5. chithirainilavu

    chithirainilavu Gold IL'ite

    Messages:
    724
    Likes Received:
    814
    Trophy Points:
    188
    Gender:
    Female
    hi priya,

    azhagana kavithai. yathaartha nilayai miga azhagaga kooriullar. will we change? we have to

    wishes for ur brother :thumbsup

    shara
     
  6. bala8302

    bala8302 New IL'ite

    Messages:
    24
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hi priya,

    kavithai migaum nantraga erukirathu athai ezhuthiya ungal thambiku en vazhthukkal
     
  7. priya23

    priya23 Senior IL'ite

    Messages:
    104
    Likes Received:
    3
    Trophy Points:
    20
    Gender:
    Female
    hi friends

    thanks for your FB. will surely tell him your wishes. btw he is my twin. not younger than me

    thanks again
    priya
     
  8. chithirainilavu

    chithirainilavu Gold IL'ite

    Messages:
    724
    Likes Received:
    814
    Trophy Points:
    188
    Gender:
    Female
    hi priya,

    nice to know that he is ur twin brother. even i have got twin daughters (20 months old)

    shara
     
  9. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Priya !
    Very nice...! Very nice...! Very nice...! Very nice...! Very nice...!
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அருமையான கவிதை ப்ரியா...உங்க சகோதரருக்கு என் வாழ்த்துக்கள் :thumbsup
     

Share This Page