Hi DDC, Unga kavithai-yai padipadhu kuda oru arumaiyaana sugam dhan. Manadai Varudi sellum vaarthaigal... Melliya sogathudan, Monalisa-vin punagai polave... Keep rocking....:thumbsup
அன்புள்ள ddc, சாமந்திப் பூவாய் நீ பூத்திருக்க அதை வருடும் காற்றாய் நானிருக்க மலரின் வாசமாய் நீயிருக்க அதில் மதி மயங்கும் வண்டாய் நானிருப்பேன் என வருடும் தென்றலை விட சுகமாய் உங்கள் கவிதை வரிகள் இதயம் வருடின தோழி.
Veni ma: Ungal FB kavithai super.Padhithu vittu thavaraamal FB alithatharkku nanri. Neengal, Nats ponra seniors (vayasil illai varthaigalil) kodukum fbs are a great encouragement to me. Btw Nats oda peru JV nnu clue kuduthathukkum nanri.:bowdown
super ddc.....sugam enna enbathai kaativiteergal..... fb kavithaigalin sugathayum....anubavithu vitten..thank you...