1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சுகமான நினைவுகள்…

Discussion in 'Regional Poetry' started by BrindhaM, May 13, 2010.

  1. BrindhaM

    BrindhaM New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    [font=comic sans ms,sand]மழையில் உன் கைகோர்த்து
    நடந்த நாட்கள்…
    [/font]

    [font=comic sans ms,sand]

    கோவிலில்
    நீ குங்குமம் வைத்தது…


    வீட்டில்
    திருட்டுத்தனமாக பேசிய நாட்கள்…


    யாரும் அறியாத போது
    நீ கொடுத்த முத்தம்…


    திருவிழாவில்
    வாங்கித் தந்த வளையல்கள்..


    பொய் கோபத்துடன் சண்டையிட்டு
    பேசாதிருந்த நாட்கள்..


    என் கைகளின் மருதாணிவாசம்
    பிடித்து மகிழ்ந்த நாட்கள்..


    துப்பட்டாவில் முகம் மறைத்து
    வண்டியில் ஊர்சுற்றியது..

    இன்றும்!!!!

    [/font]
    [font=comic sans ms,sand]உன் மனைவியான பின்பும்
    இனிக்கிறது அந்த நாட்கள்…
    [/font]
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    appa. Muthal varigalai padithu vantha pothu ennda intha ponnu engeyo poguthennu bayanthutten. kadaisi varigal paditha pothu nimmathiyaanen. arumaiyana kaathal kavithai brinda. flash back aanaalum nandraaga irukku. keep going.

    ganges
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Brindha, Semma romantic aana poem!! :wink: Aazhamaaga rasithaen!! ;-) Ovvoru varigalum onrai onru minjum vidhamaaga azhagaaga irundhadhu..:thumbsup
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Brindha,

    Enga inoru love failure and flashback poem ah poidumonu paartha... last lines ka(vi)dhai-ya maathiduchu...

    Sugamaaaaaaaana Ninaivugal...... Ninaivil niraindha varigal.....
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பிருந்தா,

    இனிய அந்த நினைவுகள் இன்றும் இனிக்கிறதே -
    காதலனையே கைபிடிக்கும் போது மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி.

    அருமையாக உள்ளது.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிருந்தா,

    உங்கள் சுகமான நினைவுகள், என்னை இதமான தென்றலாய் வருடிச் சென்றது தோழி. வருகைக்கும், கவிதைக்கும் நன்றி
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    andha inimayaana ninaivugal endru ungalai anaiththirukka vaazhththukkaal!
    arumayanaa varigal!
    :thumbsup
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagana ,inimayana varigalai kondathu ungalin sugamana ninaivugal...nalla kavithai

    keep posting brindha.......
     

Share This Page