1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சில தவறுகளும், இலவச மன்னிப்புகளும் .......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 15, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் - அருமை.

    சரி இந்த இலவச மன்னிப்புகள் எங்க தர்றாங்க?
    அத வாங்க ரேஷன் கார்ட் கேப்பாங்களா? :)
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj,

    பிரமாதமான வரிகள்!! பின்னீட்டீங்க!! :thumbsup:thumbsup

    தவறு செய்து மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் அல்ல; தவறேதும் செய்யாமல் இருப்பது தான் உன்னதம்.

    தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; மன்னிக்க படுவதில் எனக்கு உடன்பாடில்லை. தவறு இழைத்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்பவர்க்கு குறைவான தண்டனையும், செய்த தவறை தவறில்லை என்று விதண்டவாதம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்பது எனது கருத்து.
     
  3. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Well said Saroj.
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உண்மையான வரிகள்.

    தவறுகள் சிரித்தோ, பெரியதோ
    மன்னிப்புகள் இருக்கும்வரை
    என்றும் தவறுகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் .

    மன்னிப்பு இப்பொழுது மாற்று சட்டை போல அல்லவா இருக்கிறது. எதனை செய்தாலும் சாரி என்று சொல்லிவிடுகிறோம் .சாரி எதற்கு சொல்கிறோம் என்று உணர்ந்தால் தவறுகள் இருக்காது.

    அருமையான கவிதை அக்கா :)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்து படித்து தந்த பதிலுக்கு மிக்க நன்றி நண்பியே
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் கண் சிமிட்டா கைத்தட்டலில் நான் கரைந்தே போனேன்.
    மனம் நெகிழ்ந்தேன்
    நன்றி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உண்மைதான் தோழியே.
    முயலாமை இல்லாமையால் எல்லாமே இலவசம் தான் இங்கு
    நன்றி உன் விரிவான பதிலுக்கு
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நான் துணிந்து எழுதிய வரிகளுக்கு
    மனம் திறந்து பாராட்டிய என் தோழிக்கு நன்றிகள் பல
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மறதி உனது பிறப்புரிமை.
    அதை நான் தொந்திரவு செய்ய மாட்டேன்.
    :)
    வல்லாரை சூப் ரெண்டு கப்..போதாதே
    உன்ன மாதிரி இருக்கிறவங்க சட்டி சட்டா இல்ல குடிக்கனும்
    அப்போ தான் அப்பப்பவாவது அது வேலை செய்யும் :rotfl

    உன் மடை திறந்த பாராட்டுக்கு என் நன்றிகள் :thumbsup
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீங்க தான் மொதல் ஆளா நிப்பீங்கன்னா
    கண்டிப்பா ரேஷன் கார்ட தேடி எடுத்து வைங்க.எல்லாமே இலவசம் ..
    அதோடு கூட வரிசைல நிக்குற போது கிடைக்குற வசைகளும் இலவசம் தான்...:hide:

    என்ன கெளம்பீட்டீங்களா:rotfl

    உங்கள் பாராட்டுக்கு நன்றி
     

Share This Page