<!--StartFragment --> பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது எருமையூர் என்ப*தே மைசூர் என்று அழைக்கப்ப*டுகிறது வென்க*ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்