சினிமாக் காதல் காதலன்: விண்ணைத் தாண்டி வருவாயா? காதலி: ஊஹூம் வரமாட்டேன். எனக்கு நல்ல படியா வாழனூன்னு ஆசையா இருக்கு. காதலன்: அப்ப வனிதாவ கூட்டிட்டு போறேன் நூன் ஷோவுக்கு. காதலி: படத்துக்கா, அப்ப நான் வரேன் டியர்.
Dear Nats Hahaha ! Kalayil first thread padikkumbode super matter kuduthitteenga. Nalla joke kavidai vadivathil' thanks ganges
Thank you Ganga for enjoying the fun here. I wasn't really convinced to post it under Kavithais. That's why posted it here.
ivarukku love ah otradhae vaelaya pochu!!!!!!!!!! cha cha cha!!!!! just kidding dear was really a good sense of humour!!!!!