1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிந்தனை செய் மனமே

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 5, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக அழகிய வரிகள் தோழி, என்றோ படித்ததை, இன்றும் நினைவு வைத்து அதை சரியான இடத்தில் சொன்ன பாங்கு மிக அழகு.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அதுதான் தெரிந்த விஷயம் ஆயிற்றே நண்பரே. ஞாபக சக்திக்கும் உங்களுக்கும் காத தூரம் என்பது இங்கே மிகவும் பிரசித்தி. :biglaugh:biglaugh:biglaugh
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்ன இது குரங்கு, குரங்காட்டின்னு ஜாடையா சொல்றாப்ல இருக்கு.

    சித்தம் சிவம் போக்கு,
    சினத்தை நீ போக்கு.


    சிவனை வைத்தால் சித்தி
    பெருமாளை வைத்தால் பெரியம்மாவா? அடிக்காதீங்க ப்ளீஸ்.

    நன்றி வேணி.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நடு செண்டர்ல நச்சுன்னு சொன்னீங்கன்னு சொல்றாங்க சந்தியா.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஐயய்யோ அவ்வளவு பெரிசா மேட்டர் லீக் ஆயிடுச்சா.

    இனிமே கஷ்ட ஜீவனம் தான்.

    மிகவும் பிரசித்தி, அதிலும் சித்தியா?
    வரசித்தி விநாயகா.........
     
    Last edited: Apr 7, 2010
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats, neenga veni yezhudha ninaitha vudam vaarthai dance aadikondu varugirathu.... naan yezhudha ninaithaal adhu chappaani paaniyil nadandhu varugirathu... adhanaal thaan padippadaiyum gnyabagam vaithu kolla vendum....
     
  7. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    பேஸ்ட் பல்லுக்கு தரும் வெண்மை,
    அது உள்ளேயே இருந்தால் வேஸ்ட்.



    பேஸ்ட் வச்சு எப்படியெல்லாம் சிந்திக்க வச்சிடீங்க பா
    கலக்கிட்டீங்க
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ongalukku chappaani stylla vaarthai varudhaa?

    atha naa nambanumaa?

    naa ilichcha vaayan thaan, aanaalum ithu romba overpaa.:)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இல்ல மீரா,
    அத வச்சு கலக்கல,
    பல் விளக்கி விட்டேன்.

    நன்றி. ரெகுலரா வாங்க, வந்து உங்க படைப்புகளையும் அரங்கேற்றுங்க.

    மலைக்கோட்டை, சிங்காரத் தோப்பு, ஸ்ரீரங்கம் கதை எல்லாம் அவுத்து விடுங்க.
     
  10. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats !

    super ponga.

    Paste ellam vaithu azhagana link kuduthu kavithai padaichutteengale. athuvum vaazhkai muraikke oru kavithai. Vallavanukku pullum ayuthamnu niroobichitteenga Nats. Kavithai mothamum nalla karuthu.

    sandhya !

    bathilaaga oru azhagiya kavithai koduthu kalakkiteenga.

    engalukkenna. nalla virundu thaan.


    ganges
     

Share This Page