1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சற்றே சிந்திப்போம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 12, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male

    வசதிகள் பலவும் இருந்தாலும்,
    சற்றே தினமும் நாம் நடப்போம்.
    அலுவல்கள் நெருக்கி விட்டாலும்,
    அண்ணாந்து வானம் இரசிப்போம்.

    சோர்வும், கவலையும் சூழ்ந்தாலும்
    தினம் சிரிக்க மறவாதிருப்போம்.
    ஒரு தாழ்வும் நமக்கு வாய்த்தாலும்,
    நாம் நம்பிக்கையுடனே இருப்போம்.

    வாழ்வில் ஏற்றம் கண்டாலும்
    நாம் நிலை பிறழாதிருப்போம்.
    நம்மில் எளியோர் கண்டாலும்,
    நாம் முன்வந்து உதவி செய்வோம்.

    ஆண்டுக்கு இரு முறையேனும்
    நம் குருதியை தானம் செய்வோம்.
    நம் காலம் முடியும் என்றாலும்
    நம் விழிகளை பிறருக்களிப்போம்.
    -ஸ்ரீ
     
    4 people like this.
    Loading...

  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அருமை அருமை ஸ்ரீ ..இன்றைய சூழலுக்கு தேவையான கவிதை..
     
  3. tnkesaven

    tnkesaven Gold IL'ite

    Messages:
    544
    Likes Received:
    160
    Trophy Points:
    108
    Gender:
    Male
    positive thoughts and helping tendency and avoiding depression is well brought out in this poem
     
  4. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    சிறிய செயல்கள் இவையே
    ஆயினும் உண்டாக்கும்
    பெரிய மாற்றம் தனை
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    சிந்திக்க வேண்டிய விஷயம் தான் rgs......
    சற்றே சிந்தனை செய்யும் மனம்
    என்றும் அளிக்கும் வற்றாத இன்பம்....
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation and being first in giving a feedback Prana. -rgs
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks very much TNKesaven, for your appreciation. Happy to receive such feedbacks any time. -rgs
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very true Sowmyasri. Thanks for your nice feedback. -rgs
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Quite right AkhilaaSaras. Thanks for your nice feedback. -rgs
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    விழிமூடிய பின் விழியெதற்கு
    உயிரடங்கிய பின் உடலுருப்பெதற்கு
    மண்ணரிக்க பலப்பொருளுண்டு - விலை
    மதிப்பற்ற அரிய நம்முடல் எதற்கு

    என்று கூறும் உங்கள் வரிகள் அபாரம் மிக்க நன்றிகள் ஸ்ரீ.....
     

Share This Page