1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்கா

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, May 14, 2014.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    View attachment 207632

    ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது பீர்க்கங்காய்!

    இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது.

    இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

    இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது.

    இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

    இதில் உள்ள செல்லுலோஸ், மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து.

    உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.
     
    Loading...

  2. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Thanks for the information Krishnamma. My dad is a diabetic patient. He eats raw bitter gourd [Half] every day and he says his sugar level is controlled. But I can say he is tired of having that daily. Could you tell me, how can he eat ridge gourd? He cant eat raw because of the hard skin, but can grinding raw gourd and drinking help?? Please advise
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அடடா.......தினமும் பச்சையாக சாப்பிட வேண்டாம் வாரம் 2 முறை என்பது போல தொடர்ந்து சப்பிடச்சொல்லுங்கள் போறும் [​IMG] மேலும் எனக்கு என்னுடைய டயடிசியன் சொன்னதை நான் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். அதையும் அவரை செய்ய சொல்லுங்கள் ரொம்ப சுலபம் ஆனால் ரொம்ப effective . அதாவது வெந்தய த்தை காலை இல் பல் தேய்த்ததும் ஒரு 10 கிராம் எடுத்து தண்ணீர் விட்டு முழுங்கி விடணும். " வெந்தயத்தை வறுக்கவோ பொடிக்கவோ ஊறவைக்கவோ வேண்டாம்"கடைலிருந்து வாங்கி வரும் வெந்தயத்தை அப்படியே தண்ணீர் விட்டு விழுங்கணும் , அவ்வளவுதான்.

    இதை சர்க்கரை நோயாளிகள் 3 முறை செய்யலாம், கண்டிப்பாக 21 நாட்களில் சுகர் குறைந்து விடும் என்றாள். எனக்கு சுகர் கிடையாது என்றாலும் எனக்கு அவள் சொன்னாள், ஏன் என்றால் அப்போது தான் எனக்கு back pain சரியாகி வாக்கிங் செய்யலாம் என்று டாக்டர் சொன்ன நேரம். நான் ரொம்ப வெயிட் என்பதால் எனக்கு முட்டி வலி வரும் என்று அவங்க நினைத்தார்கள். எனவே இந்த வெந்தயத்தை சாப்பிட சொன்னார்கள். [​IMG]

    நானும் 2006 லிருந்து சாப்பிடுகிறேன்; நடப்பதால் எனக்கு இடுப்பு வேணா வலிக்குமே தவிர 'touch wood ' முட்டி வலிக்கலை [​IMG] எதுக்கு இதை சொல்கிறேன் என்றால், அந்த டயடிசியன் இந்த வெந்தய சிகிச்சை சுகர் முத்தின நோயாளிக்கு 3 வேளை சாப்பிட சொல்வது, நீங்க 1 வேளை சாப்பிடுங்க போறும் என்றாள். நான் உடனே எங்க அப்பாக்கு சொல்லி அவர் 2 வேளை சாப்பிட்டு நல்ல குணம் தெரிந்தது, எனவே தான் உங்களுக்கும் சொல்கிறேன், முயன்று பாருங்கள் [​IMG]
     
  4. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Thank you very much Krishnamma. Sorry I want to reply in Tamil as well, but I couldnt get the type-in-tamil tab working in my machine.

    My dad does eat Vendhayam already. He does soak it overnight and eat, and also he eats dry vendhayam followed by drinking water. He is following this for a decade now..
    How about this ridge gourd ma? What is the easy way to consume it? Juice?? Should I grind whole with skin ??
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    No problem for not typing in Tamil. after taking vendayam for a decade his is still having sugar problem??????????? i wonder and pity for him. Let him take pirkankaai kuttu or thuvaiyal no need to make juice and drink :) ok vaa?
     

Share This Page