1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சப்தம் இன்றி அழும் உயிர்...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, May 21, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ya elvee u r right...
    thanks 4 d fb...
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இதயம் நொறுங்கினாலும்
    சப்தம் வெளியில் கேட்காது
    ஆனாலும் வெளி சப்தங்கள்
    எதுவும் உள்ளேயும் கேட்காது
    அனைத்தும் அசைவற்றுப்
    போய்விடும் அதன் வலியில்..

    இதயம் கதறி அழும் போதும் இதழ்கள் மட்டும் சிரிக்கும் ஜீவன் இல்லாமல் .. உன் கவிதை வெகு அருமை தோழி
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உண்மைதான் அக்கா...
    உங்கள் பின்னோட்டம் அருமை... நன்று
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Vaishu,

    Sorry dear i missed such a wonderful poem till this day...

    Exactly... idhayam azhum oosaiya alavida innum endha karuviyum kandupikka pada villai... Udhadugal sirithaalum, jeevannilla kanngal sollum kaayaathai...

    Smart lines buddy.. u made to feel the feelings... cute dear..:spin
     
  5. DeviPandiarajan

    DeviPandiarajan New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    u r right...
    thanks akka...
     
    Last edited: Jun 24, 2010
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    thanks akka... welcome to IL...
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வைஷூ, அழகான கவிதை..... அடுத்தவர்களுக்கு தெரியாமல் அத்தனை அழுகையையும் தனக்குள்ளே வைத்துக் கொண்டு அழும் உயிர் ஒரு தவிக்கும் காதல் இதயம் தான் என்று அழகாக சொன்ன உனக்கு :kiss
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நன்றி அக்கா உங்கள் பின்னோட்டத்திர்க்கும் உங்கள் முத்தத்திற்கும்...:kiss
     
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Vaishu,

    antha pirivaiyum sagiththukolla manam pazhagi kollum sila natkalil, romba azhaga irukku da..ippellam nee yaen ezhutha matra?
     

Share This Page