அப்பா வேர்த்து வேர்த்து வருதே. கோமாதா வில் இருந்து கிடைத்த அக்மார்க் பாலில் இருந்து, செய்யப்பட்ட ஒரு டம்ளர் மோர் சில்லுன்னு குடிக்கணும் போல இருக்கு. கவி மாதா - மன்னித்து அருள வேண்டும் தாயே. :thumbsup
yaenakku ippa oru unma therinjaaganum paalla thanniya kalandhadhu paalkaaran? ella maada?? kooppudra saalaman paapaiyaava patti mandram vechchu paisal pannipuduvom!!:biglaugh:biglaugh:biglaugh
Hey Dear, Ippothan un azhagaana photo paaththutu vanthen. Ada Ada yenna oru kuzhandaithanamaana mugam endru silagiththen. Aanaal neeyo, inge naattama Vijayakumar style-a pesittu irukke. Rendaiyum link pannave mudiyala thaayee!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
unmaiyilaeyae pakkaththu theru paiyyan paavam. yams, veni, deepa ellaarumae vettu kuththunnu alayureengappaa? vaazhkaikku uththiravaathamae illa inga. :hide:
கவி மாதா இல்ல. கவி கோதாவுல நானும் ஒரு மாது. அவ்ளோதான் .................. உங்கள மாதிரியா???? கவிச் சார்கரவர்த்தி, கவி சிற்பி .............. etc . etc . etc . (இதுக்கு தமிழ்ல என்னப்பா எழுதணும், யாராவது சொல்லுங்களேன்)
அது என்னமோ உண்மை தான் வேணி !!! ஒரு காமெடி இன்சிடென்ட் தெரியுமா ? நானும் எங்க familyum ஒரு பெருமாள் கோவிலுக்கு போயிருந்தோம் அங்க இருந்த iyer தலைல ஒன்னு வைப்பாங்களே அப்பா எனக்கு நல்ல படிச்சு பெரிய ஆளா வரணும்னு சொன்னாரு!! என் தங்கச்சிக்கு வைக்கும் போது சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து அப்படின்னு சொன்னாரு எங்கப்பாக்கு சிரிப்பா அடக்க முடியல:biglaugh என் தங்கச்சி எனக்கு அப்படியே opposite 70 கிலோ மேல!!:spin என்ன சுடிதார்ல பாத்தா எல்லாரும் என்ன 9th standard ah அப்படின்னு கேக்குறாங்க!!!:hide:
Poovukkul bugambham vandhadho illaiyo, thanni paalaal inge oru yadhdhame nadanthirukku. Naan oruththi iruppadhai ellorum marandhu vitteergal !!!Thhan thanni kalandhu , pazhiyai vayilla jeeven pasuvin mel podum, manidhanin ematru gunaththai nayambhada chiththariththullai en magane !!!! Padikkum vasagargal sindhanaikku nalla thoondu kol. Aanaal, ippaenga palkaran varavu irukku? Ellaam packet paal thane!! Anbhudan pad
:biglaugh:biglaugh:biglaugh:biglaugh பாவம் உங்க ஸ்லிம் அண்ட் யெங் சீக்ரெட் -எ அவங்களுக்கும் கொஞ்சம் கத்து குடுக்க வேண்டியது தானே.....:thumbsup
avala saapudaathanu sonnalo exercise nu sonnalo inga orae vettu kuththu dhaan!! enga ammavae adhukku bayandhuttu ava kitta vaayae thorakka maattanga!!!!!!:bowdown