1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோடை விடுமுறை என்றாலே திண்டாட்டம் தான்...

Discussion in 'Posts in Regional Languages' started by gsaikripa, Feb 15, 2011.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    கோடை விடுமுறை என்றாலே திண்டாட்டம் தான்

    எனது பெற்றோருக்காக டிக்கெட் புக் பண்ண ரயில்வேயில் IRCTC ஓபன் பண்ணி பார்த்தேன்..
    காலை 8 மணிக்கே புக்கிங் பண்ண ஆரம்பித்தாலும்.ஒண்ணு சைட் ஓபன் [​IMG] பண்ண லேட்டாகும் , இல்லையென்றால், w/L என்று காண்பிக்கும்
    2 மாதம் முன்பே இந்த நிலை என்றால், சீட் reservation யாருக்கு செல்கிறது..என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ..
    பெற்றோர்கள் வருவது மகிழ்ச்சி என்றாலும், டிக்கெட் புக் பண்ணுவது மிக பெரிய வேலை என்பதை உணர்ந்தேன்.
     
    Loading...

  2. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Very True Sai!!! My friends here at office will struggle like anything to book tickets during festive seasons...:hide:
     
  3. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    thanks for 1st feed back ...malar.
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எங்க ஹாஸ்டல் பொண்ணுங்க தீபாவளி பொங்கல் சமயம் ஊருக்கு போக.....ஒரு மாதம் முன்னாலேயே புக் பண்ணிருவாங்க... கொஞ்சம் லேட் ஆனாலும் கஷ்டம் தான்...
     
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உண்மை தான் சாய். எத்தனை வசதிகள் இருந்தாலும் எங்கும் எதிலும் பற்றாக்குறை இருந்து கொண்டே தான் இருக்கு.

    நாங்கள் நமது நாடு வருகிறோம் என்று முடிவு செய்தவுடன்...பயண திட்டம் போட்டு அதற்கேற்ப டிக்கெட் புக் செய்து விடுவோம். சிரமங்களை தவிர்க்கலாமே என்று.
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    sari thaan..2 matham book panna ennake intha kathina...avargalukku eppadi irrukkum
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female

    nallathu, appadiye plan pannividungal..payanam sulabamaai vidum...jaya
     

Share This Page