1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோடை காலம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    வறண்டு போயிருந்த கோடை காலத்தை, குளிரச் செய்தது உங்கள் பின்னூட்டம். பள்ளி விதிமுறை எனக்கு நினைவில் இல்லை கவிதை நான் எழுதும் போது.

    எனது கவிதை படித்து நல்ல கருத்தை சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுசரி,

    தவறாமல் எனது அனைத்து கவிதைகளையும் படித்து நல்ல கருத்துகளையும், அழகிய பல ஸ்மைலி களையும் தரும் இனிய தோழிக்கு நன்றிகள் பல
     
  3. rena2010

    rena2010 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female

    Thanks a lot. I am grateful to you for your wishes :)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    You are most welcome friend. I will be happy if i get updates on the date you join the job. Nothing special. I will wish you on that day:thumbsup.
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Kodai Kaalam

    Ungal Kaar Kaalathukku mutrilum opposite.
    Kaar Kaalam tharuvatho orey fresh feeling
    Kodal Kaalam varumbothey ayyo vandhu vittathey endru varutham

    Why becos

    Koodavey thunai poal varum power cut, silarukku thanni patraak kurai, Sun stroke -inaal varum thollaigal.

    Enakku miguntha kashtam ennavendraal, Sudhakku udambiley oru AC suthividuvathu maadhiri oru new invention irundhaal evvalavu nandraaga irukkum

    Kodai kaalathodu koodave varum - viyarvai + sweat thalaila irangi head ache, cold, thalai baaram, irritation, loss of appetite. May end varayil avalai samaalippathu orey kashtam. This has become a regular feature. Idhey kulirum kaar kaalamum avalai ondrum seyyaathu.

    Only +, vathal vadaam poada vasathiyaana kaalam - athuvum before 7.00 a.m

    Anyways, a good poem as usual.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    கோடை என்பது எல்லாருக்குமே சமாளிப்பது சற்று சிரமம்தான். ஆனாலும் இயற்கையை மாற்ற இயலாது. கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல

    கோடையால் நமக்கும் பாதிப்பு வராமல் சமாளிக்க ஒரு சில எளிய வழிகள் உங்களுக்காக :

    வெட்டிவேர் இட்டு காய்ச்சிய நீர் குடித்தல் நலம் (உடலுக்கு குளிர்ச்சி தரும்)
    பணக்கல்கண்டு ஒரு நாளைக்கு சிறியதாய் ஐந்து சாப்பிடலாம்
    நீர்மோர் வீட்டில் தயாரித்தது
    வாட்டர் மேலான் சாபிடுவது சாலச் சிறந்தது
    சனி தோறும் எண்ணெய் குளியல், வாரம் மூன்று முறை தலை குளித்தல்

    இதெல்லாம் செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும். நான் இதை தான் செய்கிறேன். வெயில் பாதிப்பு அவ்வளவாக தெரியவில்லை.
     
  7. rena2010

    rena2010 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    I don't know the exact date since I am on break due to ill health. But I recovered almost and will be joining on April mid or May.

    Thanks
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Friend,

    Felt sorry for that. Get well soooooonnnnnnnn dear. I have included you in my prayers. Everything will be alright soon. Take care friend
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Veni, bayamurithu vitteergal oru nimidathirkku....

    Yes, it is very hard in summer but these things were not a barricade for us when we were school goers.... i still remember how we used to wait for the start of holidays.... but as we grow up, now we have a lot of negatives for these days.... days are changing....


    IL'lil indha kavithai mazhai kodukka veni and company.. irukkum bhozhuthu,
    yenkkenna kavalai.....

    Naan mazhaiyil santhoshamaaga nanainthu kondirukkiren....

    sandhya
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    கோடை காலம் பற்றிய கவிதைக்கு குளிர் மழையாய் வந்த உங்க பின்னூட்டம் நல்ல கருத்தூட்டம். இது போன்ற பின்னூட்டம் கிடைக்குமானால், இன்னும் எழுதலாமே நிறைய கவிதைகள். நன்றிகள் பல உங்களுக்கு தோழி.
     

Share This Page