கோடைக் கால Advice

Discussion in 'Jokes' started by aarthi28, May 5, 2016.

  1. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கடுங்கோடைக்காலத்தில்நம்மைப்பாதுகாக்கும்தோழன்தான்நுங்கு. தவிருங்கள artificial cool drinks, ice cream ஐட்டங்களை!

    பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலைஎனபனையில்இருந்து கிடைக்கும்அனைத்துப்பொருட்களுமே மருத்துவகுணம்வாய்ந்தவை.

    நுங்கில்வைட்டமின்பி,சிஇரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக்அமிலம்மற்றும்புரதம்போன்ற
    சத்துகள்அதிகம்காணப்படுகின்றன.


    நுங்குக்குக்கொழுப்பைக்கட்டுப்படுத்தி, உடல்எடையைக்குறைக்கும்தன்மைஅதிகம்.

    நுங்குநீர்வயிற்றைநிரப்பிபசியையும்தூண்டும். இதனால்சாப்பிடபிடிக்காமல்
    இருப்பவர்களுக்குநல்லபசிஏற்படும்.


    மலச்சிக்கல்மற்றும்வயிற்றுப்போக்கு இரண்டுக்குமேநுங்குஒருசிறந்துமருந்து.

    சிலருக்குஉடல்உஷ்ணம்காரணமாக எவ்வளவுதான்தண்ணீர்குடித்தாலும்
    தாகம்அடங்காது. அவர்கள்நுங்கைச் சாப்பிட்டால்தாகம்அடங்கிவிடும்.


    ரத்தசோகைஉள்ளவர்கள்நுங்கைத் தொடர்ந்துசாப்பிட்டுவந்தால்
    விரைந்துகுணமாகிஉடல்சுறுசுறுப்பாகும்.


    நுங்கில்அந்த்யூசைன்எனும்ரசாயனம் இருப்பதால்பெண்களுக்குமார்பகப்
    புற்றுநோய்க்கட்டிகள்வருவதைத்தடுக்கும்.


    வெயில்காலத்தில்அம்மைநோய்கள் வருவதைத்தடுத்துஉடலுக்குநோய்எதிர்ப்பு
    சக்தியைத்தரும்.
    இந்தசெய்தியைஉங்கள்குடும்பமற்றும்அனைத்துநண்பர்களுக்கும்பகிரவும்...
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி அம்மா. நன்றி. வணக்கம்.
    அறிய செய்தி. ஆன்லைனில் நுங்கு கிடைக்குமா?
    God Bless.
     

Share This Page