1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோகுலத்தில் கண்ணன்!

Discussion in 'Posts in Regional Languages' started by deepa04, Sep 1, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    இனிய தோழியர்க்கு,
    எனது நீண்ட நாள் கனவு,கிருஷ்ண காதையை ,கவிதை வடிவில்,என் நடையில் தர வேண்டும் என்பது.
    எனது இத்தகைய கனவு,நனவானது,இந்த il உலகின் தொடர்பினால்.எனக்கு ஒரு களம் கிடைத்தது இதனை பிரசுரம் செய்ய.
    தமிழ் மொழியில் கவிதை தர உதவியது,இந்த இணயம் என்ற அற்புத வலை.என் கனவு நனவாக உதவிய யாவருக்கும் நன்றி தெரிவித்து ,முதல் ப்ளாக் என்ட்ரி செய்கிறேன்,
    காக்கும் கடவுள்,பரந்தாமன்,பாற்கடல் வாசன் ,தசாஅவதார மூர்த்தி ,கிருஷ்ணனின் கதையை,அதிலும் பால கிருஷ்ண லீலையை எழுத தூண்டியது ,ஹிந்தி சாகித்த்யத்தின் ,மகா கவி,அஷ்ட கவிகளுள் முதலாமவர் ,கிருஷ்ண பக்தர்,சூர்தாஸ் அவர்களின் ,சூர் சாகர் சாடிக் என்ற அற்புத கவி அமுதமே.மகா கவி சூரின் பாதம் பணிந்து ,கிருஷ்ண அருளுடன் இதை சமர்ப்பிக்கிறேன்.

    இந்த கவி தொகுப்பு,ஏற்கனவே,நான் கிருஷ்ண லீலை என்ற பெயரில் ,thread ஆக இங்கே வந்தது,அந்த கவிப் பூக்களை தொகுத்து ,தொடுத்து மாலையாய் எம் கண்ணனுக்கு சூட்டுகிறேன்.

    கோகுலத்தில் கண்ணன்
    கண்ணன்வந்தான்,எங்கள்கண்ணன்வந்தான் !
    மதுராநகரில்,பிறப்பெடுக்ககண்ணன்வந்தான்!
    தேவாதிதேவர்,முனிவர்மகிழகண்ணன்வந்தான்!
    கந்தர்வர்பூமாரிபொழிய, கண்ணன்வந்தான்!
    வண்டுகள்ரீங்காரமிட,கண்ணன்வந்தான்
    மானிடர்மகிழ்வுறவே,கண்ணன்வந்தான்!
    அரக்கர்தனைஅழித்திடவே,கண்ணன்வந்தான்!
    தேவகிதுயர்துடைக்ககண்ணன்வந்தான்!
    யசோதைகொஞ்சிமகிழகண்ணன்வந்தான்!
    அனைத்துலகும்வாழ்விக்ககண்ணன்வந்தான்!
    கண்ணன்வந்தான்,எங்கள்கண்ணன்வந்தான்
    கண்ணன் பிறப்பு
    மதுராநகரினிலே,சிறைகூடத்திலே!
    கம்சன்அவன்,சூதில்தப்பி,
    தேவகி,வசுதேவர்,சுயநினைவுஇலக்க,
    வாயில்காப்பான்மயக்கமுற,
    தாய்மாமன்அவன்கதைமுடிக்க,
    பிறப்பிலேயேவித்யாசமாய்,
    அழுதகுரல்இல்லாமல்,
    பேசும்அதிசயமாய்,
    மாயன்அவன்மண்புகுந்தான்!
    குட்டிகண்ணன்பயணம்.
    மாயன்அவன்,தேவகியின்மணிவயிறுவாய்த்தவன்,
    யாரும்அறியாபொழுதினிலே,மண்ணுலகம்வந்துவிட்டான்.
    பிறந்தகுழந்தைபேசுமோ?,பேசுமே,அதுபரந்தாமன்என்பதனால்.
    யாரவன்? மாயவன்,போகும்வழிதானேசொன்னான்தகப்பனிடம்.
    என்னை,இவ்விடம்விடுத்து,கோகுலம்சென்றுசேரும்-என,
    வசுதேவர்தலையில்சுமக்க,சிறைகதவுதானாய்திறக்க,
    வாணம்மழையைகொட்ட,ஆதிசேசன்குடைபிடிக்க,
    யமுனைநதிபாதைதர,கண்ணனவன்பயணம்செய்தான்.
    கோகுலத்தில்,நந்தரின்இல்லம் ...
    நடுஇரவினிலே,மாயாதேவி,யசோதைதன்கர்பம்விட்டுவந்தாள்,
    வசுதேவர்தான்சுமந்துவந்தகுழந்தையையசோதைஅருகில்இட்டு,
    மாயாதேவியைமாற்றிவிட்டார்,வந்தவழிதிரும்பிசென்றார்.
    யாரேனும்அறிவாரோமாயவனின்மாயத்தை
    கம்சனின்கலக்கம்
    வசுதேவர்கோகுலம்சென்றுதிரும்பிவிட்டார்,
    கண்ணனைஅவ்விடம்விட்டு,மாயையைஇவ்விடம்சேர்த்துவிட்டார்,
    சிறைக்கூடம்பழையபடிமூடிக்கொள்ள,வழித்தனர்காவலர்.
    குழந்தைஅழும்குரல்கேட்டு,காவலன்விரைந்திட்டான்கம்சனிடமே!
    தேவகியின்எட்டாவதுகுழந்தை,கம்சனுக்குஎமனாவான்என்பதுவாக்கு!
    இதோவந்துவிட்டதுஎட்டாவது,செய்திஅறிந்தவுடன்விரைகின்றான்கம்சன்.
    என்னஒருவேகமாய்விரைகின்றான்கம்சன்,தாய்மாமன்அந்தகுழந்தைக்கு!
    இந்தவேகம்தன்தங்கைமகவைகொஞ்சிமகிழவா?இல்லவேஇல்லை
    பிஞ்சுதனை,நஞ்செனவேகொள்ளவேவிரைகின்றான்.
    தேவகிகலக்கமுற்றாள்,முன்எழுவர்சென்றபாதைஇதுவும்செல்லுமோஎன்று?
    கம்சன்வந்தான்,பிள்ளைதனைகையில்ஏந்தி,வீசிட்டான்சுவற்றைநோக்கி,
    வீசியபிள்ளை,மேலேஉயர்ந்தது,அந்தரத்தில்நின்றது,
    மாயதேவியவள்,மாயவனின்சோதரி,எச்சரிக்கைவிட்டால்கம்சனுக்கே!
    அடே!கம்சா!உன்அழிவுநெருங்கியது!உனைஅழிக்கும்பிள்ளைநானல்ல!
    அதுபத்திரமாய்வளர்கிறது,வேண்டியஇடத்தில்!
    எனசொல்லி,மறைந்ததுமாயை,மாயமாய்!
    பூட்டியகதவு,பூட்டியபடிஇருக்க,இதுஎப்படிசாத்தியமென,
    கடிந்திட்டான்,காவலரை,கலவரமாவது,இப்போதுஅவன்முறையானது
    பெற்றோர்மகிழ்ச்சி.
    நந்தராணி, யசோதை, விழிதெழுந்தாள்,
    அருகினிலேஅழகியஆண்குழந்தைஇருக்க,
    நடந்தமாயம்ஏதும்அறியாள்இந்தமங்கைநல்லாள் !
    அருகிருந்ததன்மகனைவிழிமலரகண்டுமகிழ்ந்தாள்,
    எத்தனை,எத்தனைபுண்ணியம்செய்தனவோஇந்தகண்கள் !
    யுக,யுகமாய்செய்ததவப்பயனைபெற்றனவோஎன்நயனங்கள் !
    பார்போற்றும்பரந்தாமன்,பருப்பொருளாய்பக்கத்தில்உற்றான்,
    பார்த்தவிழிபார்த்தபடிஇருக்க,யசோதைகூவிஅழைத்தாள்தன்மணாளனை!
    ஆயர்குலகொழுந்தாம்,கண்ணனை ,காணவந்தார்நந்தராஜன் !
    நந்தன்அவர்,கண்கண்டகட்சியினைவர்ணிக்கஇயலுமோ,
    கண்-அவன்,கண்நிறைந்தகண்மணி-அவன், கண்ணுற்றபெற்றோரின்,
    மகிழ்வதனை,வார்த்தையால்வடிக்கஇயலுமோ!
    தன்பிள்ளை,எனவந்தஆயர்குலகொழுந்தைகண்டவுடன்,
    நாதழுதழுக்க,கண்ணீர்மல்க,உள்ளமெல்லாம்புலன்கிதம்அடைய,
    உடலெல்லாம்புல்லரிக்க,நெஞ்சுமட்டும்மகிழ்ச்சிபொங்க,
    ஆனந்தவெள்ளத்தில்,வார்த்தைவரமறந்ததுவேபெற்றோருக்கு
    கோகுலத்தில்குதூகுலம்
    தேவர்களின்ரட்சகன்,அசுரர்களின்காலன்,
    லட்சுமியின்நேசன்,பாற்கடலின்வாசன்,
    அவன்திருநாமம்சொல்லஆயிரமாயிரம்தவம்வேண்டும்
    வானவரும்,ஞானியரும்காணதவம்செய்திருக்க,
    பாற்கடலின்வாசலிலே,பெட்டிகாணகாத்திருக்க,
    முற்காலத்தில்அயோத்திமக்கள்செய்திட்டபுண்ணியம்போல்
    ஆயர்குலம்என்னதவம்செய்ததுவோ,பரந்தாமன்இவ்விடத்தில்வந்திடவே!
    கோகுலத்துகோபிஒருத்திஓடோடிசொன்னசெய்திஇதுதானே!
    நந்தர்தம்மாளிகையில்,நந்தராணியசோதை,பெற்றெடுத்தாள்ஆண்மகவை,
    அவன்பொன்னழகைபார்பதற்குகோடிதவம்செய்தல்வேண்டும்,
    பிறவிபயண்,பெற்றிடவே,ஓடோடிவாரீர் !எம்குலகோபியரே!
    கண்ணனவன்பிறந்தசெய்தி,காட்டுதீஎனவேபரவியதே.
    கோபியரும்,கோபர்களும்கூடியதால்நிறைந்ததுவேநந்தர்இல்லம்,
    ஒருவர்உள்செல்ல,கண்டுவிட்டமற்றொருவர்வெளிசெல்ல,
    வந்தவரின்வாழ்ததனை,தக்கமுறைபெற்றுகொண்டு,
    வந்தவரைஉபசரிக்க,பாலும்தயிரும்,பானகமும்,நீர்மோரும்என,
    வேண்டியவர்,வேண்டியபடி,விதவிதமாய்உபசரித்து,
    நடு,நடுவேதன்மகன்முகம்கண்டு,பம்பரமாய்சுழலுகிறார்நந்தராஜன்,
    கோபிகைகள்புடைசூழ,யசோதையவள்வீற்றிருக்க,
    தாயவளின்மடிதனிலே,ஒய்யாரமாய்நந்தன்மகன்,
    பார்போற்றும்பரந்தாமன்,பச்சிளம்பாலகனாய்படுத்திருக்க,
    சுற்றிநின்றகோபியர்கள்,அழகனுக்குஅழகுசேர்த்தனரே!
    ஒருகோபிநெற்றியிலேசெந்திலகமிட,மற்றொருத்திகண்ணில்அஞ்சனமிட,
    கைதனிலேவளையலும்,பட்டுவங்கிகுஞ்சலமுடன்இட.
    காலினிலேதண்டைஇட,இடையினிலேஅரைஞான்கொடியிட,
    தலைதனிலேவண்ணதலைபாகைஇட,பட்டுசொக்காய்தானுமிட,
    கழுத்தினிலே,துஷ்டர்தீண்டாமல்இருக்க,சிங்கமுடியினிலே,
    முத்தும்,ரத்தினமும்,வைரமும்கோர்க்கபெற்றமாலைமின்னியதே.
    பூரணஅலங்காரபூசனமாய்,பாலகிருஷ்ணன்முகம்கண்டபின்னே,
    மெய்மறந்துஆடும்கூட்டம்தனை,சொல்லவும்வேண்டுமோ?
    கிழவர்முதல்,சிறுவர்வரைமகிழ்வுடனேதனைமறந்துநின்றனரே
    யசோதையின்தாலாட்டு.
    ஆயர்பாடிமாளிகையில்,மாயனவன்.துயில்கொள்ளும்முன்னே,
    தாயவள்தான்பட்டபாடு,மாதவனேதான்அறிவான்,
    நந்தன்மகன்,முகம்கண்டுகொஞ்சுகிறாள்அன்னையவள்,
    தாய்மையினால்தூண்டபெற்று,அள்ளி, அள்ளிஅணைக்கின்றாள்
    கொஞ்சிகுலவுகிறாள்,சீராட்டுகிறாள்,முத்தமிட்டுமகிழுகிறாள் .
    வண்ணவண்ணவார்த்தைகொண்டு,கொஞ்சுமொழிவார்த்தைகளால்,
    மெல்லியகுரலெடுத்து,தாலாட்டுபாடுகிறாள்,
    அன்பானயசோதை,நித்திரையைஅழைகின்றாள்,
    நித்திரைதேவியேநீ,நில்லாமல்வந்திடுவாய்.,
    என்மகன்உனைஅழைக்கின்றான்,சீக்கிரமேவந்திடுவாய்.
    அவனருகேவரஆயிரம்கோப,கோபியர்தவமிருக்க,
    உன்னைமட்டும்நான்ரகசியமாய்அனுப்பிடுவேன்அவனருகே.
    எங்குசென்றாய்,நித்திரையே,இச்சனமேநீவாராய் .
    அன்னையின்அழைப்பின்பேரில்நித்திரையும்வந்திட்டால்
    கண்ணனிடம்மயங்கிஅவள்,அவனிடமேசரணடைந்திட்டால்,
    கண்ணன்,அவன்உறங்ககண்டு,யசோதைதன்தாலாட்டைநிறுத்தி,
    அருகேஉள்ளமற்றவரை,அமைதிகாக்கசைகைசெய்து,
    அனைவரையும்அனுப்பிவிட்டு,வெளிச்சம்தனைமறைத்துவிட்டு,
    தன்மகன்எழுவதற்குள்மற்றவேலைமுடிக்கசெல்லமுனைகையிலே,
    செல்லசினுங்கள்,சிலசெய்து,தனகத்தேஅழைத்துகொண்டான்கண்ணன்அவன்.
    இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன்விளையாட,
    தன்மகனைஉறங்கசெய்யதாய்பட்டபாடுசொல்லிமுடியாது.

    Child safety:
     
    Loading...

Share This Page