1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Mar 26, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கொல்லாமல் கொல்லும் மருத்துவ உலகம்!

    எத்தனை ஆண்டுகள் உலகில் வாழ்வது? - என
    சித்தனைக் கேட்டாலும் இயம்ப இயலாது!

    சுகமாக உடல் நலம் காத்து வரும் ஒருவரை
    சுமையாக எவரும் எண்ணத் துணிவதில்லை!

    முற்பிறவி மீது நம்பிக்கை இல்லாதோரும் - அதை
    இப்பிறவியில் சிலர் படும் பாடு கண்டு நம்பிடுவர்!

    எடுத்த இப்பிறவியில் நலம் பல புரிய வேண்டும் - அதனால்
    அடுத்த பிறவியில் எளிதாய்க் கடைத்தேற வழி தோன்றும்!

    எண்பதைத் தாண்டினாலும், சருகு போல் காய்ந்தாலும்
    எண்ணுவதில்லை மருத்துவர், சுவர்க்கம் அனுப்புவதற்கு!

    மூச்சுத் தடைபட்டுத் தொண்டையில் கடைந்தாலும் - தன்
    பேச்சுத் திறமையால் 'வென்டிலேடரில்' வைத்திடுவார்!

    எக்காரணமேனும் காட்டி 'ட்ரெகியாக்டமி' செய்திடுவார்;
    'அக்கா பட்சி' போல மனிதரை மாற்றிடுவார்!

    உணவு உட்கொள்ள வழியின்றிச் செய்திடுவார்;
    உணவு செல்ல மூக்கில் குழாய்தனைச் சொருகிடுவார்!

    தான் பெற்ற அத்தனை 'மிஷினிலும்' ஏற்றி இறக்கிடுவார்;
    'ஏன்?', என்று கேட்கவே கூடாது என்றிடுவார்!

    கடின உழைப்பால் சேமித்ததில் பெரும்பகுதி போனபின்,
    'கடினமே காப்பாற்றுவது', எனக் கூறிக் கைவிரிப்பார்!

    'மண்ணாசையால் உயிர் ஊசலாடுகிறது' - எனக்கூறி,
    மண் கரைத்து வாயில் ஊற்றும் வழக்கமாம், முன்பு!

    'இது என்ன கருணைக்கொலையா?' - என்று நான்
    இது பற்றி அறிந்த நாள், வருந்தியது நிஜமே!

    மருத்துவத்தின் மேம்பாட்டால் மனிதர் படும் பாடு கண்டு, அக்
    கருத்து இன்று மாறிவிடத் தோன்றுவதும் நிஜமே!

    சிறந்த பட்டி மன்றத்தலைப்பு ஒன்று கிடைத்தது இன்று;
    'சிறப்பான மருத்துவம் கொள்ளையா? இல்லையா?', என்று!

    :drowning...:crazy

    (ஒரு முதியவரைப் பல நாட்கள் "ஐ.சி.யு" - வில் வைத்தபோது தோன்றியது)
     
    Loading...

  2. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    312
    Likes Received:
    511
    Trophy Points:
    180
    Gender:
    Female
    Hi Raji, nice one. Yes, many elders suffer like this these days.
     
  3. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello raji,

    Very pognanant Verses there:bowdown

    Regards,

    Saras.
     
  4. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Rajima,

    Very nice and excellent. Your spontaneous thoughts had a very good shape in the form of Poem. TRULY HIGHLIGHTED THE FACTS OF THE HOSPITAL.
     
  5. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Brought back a lot of very painful memories to my mind !!!!!!!

    Are you ok ????

    I did not see you here yday...i was wondering why....
     
  6. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Dear Raji mam, very nice poem from you as always... sometimes i feel like that too.... if modern medicine methods weren't found, at least those elderly people would rest peacefully... some of the methods were just to rip off people... sometimes the family members certainly knew that that particular sick persone wont make it and the new medicine methods wont help, they intend to do anyway, just tat their conscience wont kill them after they are dead... the price they are paying for it, not just the hard earned money, but the unimaginable struggle of the sick people in their old age... :( Its very thoughtful poem dear Raji ma..
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thanks a lot for your compliments, dear friends!

    I am now at my sister's place to help her for a couple of weeks... Shall try to post whenever possible!

    Thanks for your concern, dear Sunitha!

    Raji Ram :thumbsup
     
  8. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear Raji,

    Yet another thought provoking poem. I almost had the same thoughts that Tulips stated. But we have no other option that we need to trust them.
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear friends,

    It is very easy to advise others! But, when it comes to our own dear ones, we try to save their lives, at what ever cost, without even thinking of the sufferings they will have, if they live longer! Life is like that!

    One more post will follow soon, about the medical world today! Truths are always bitter!!

    Raji Ram :spin
     

Share This Page