1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொலுசொலி

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 3, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கொலுசொலி

    அம்மா அக்காவ கொலுச கழட்ட சொல்லும்மா,
    சல் சல்ன்னு சத்தத்தில படிக்க முடியல.

    பக்கத்து வீட்டுப் பைங்கிளியின் கொலுசொலி கேட்க,
    அக்காவின் கொலுசொலி படிக்க இடஞ்சலாம்.
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nats kochukkadheenga pa really i cant get last two sentences!!!!:idontgetit::idontgetit:
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thozhi,

    pakkaththu veettup pennin kolusoli ketka, ivanga akka kolusu saththam idanjalaa irukkaam, athaththaan thalaivar padikka idanjalaa irukkunu avanga ammakitte solraaraam.

    appadiththaane nanbare???????
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    oh k k!!! now understood naangalaam konjam tubelight nats enna pandradhu!!!
    nice one:thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Yams,

    Refer to the IL's Roaming Kavithai Library Veni's reply. :thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Anubavam paesudhu. Romba sari Veni.:thumbsup
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்கள் கவிதைக்கு பின்னூட்டம் தர என்னை அனுமதிங்கள் நண்பரே. இப்படி பின்னூட்டத்துக்கே பின்னூட்டம் கொடுத்தக் கொண்டு இருக்கிறேன் :bonk:bonk
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    கொலுசொலி, அந்த இனிய இசையை பற்றிய உங்கள் கவிதை காண ஓடோடி வந்தேன். ம்ம்மம்மம்ம்ம்ம்

    நல்ல கவிதை நண்பரே.

    ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவர். அக்கா கொலுசிலும் அதே சத்தம் தானே வரும். அந்தப் பைங்கிளி கொலுசில் மட்டும் என்ன ஸ்பெஷல்???? தாய் அறியாத சூளா?? உங்க அம்மாவுக்கு இது தெரியாம இருக்குமா? என்ன??

    எனது கற்பனையில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன், கையில் புத்தகத்துடன் (புத்தகம் முகத்தை அம்மாவுக்கு மறைக்க), சுப்ரமணியபுரம் ஸ்டைலில் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு ஜன்னல் அருகே அமர்ந்தது இருப்பது போல ஒரு சீன் ஓடிக் கொண்டு இருந்தது. ரசித்து சிரித்து முடித்துவிட்டுதான் பின்னூட்டம் கொடுக்க வரத் தாமதம். :biglaugh:biglaugh
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    therinjaa sari. :)

    aanaa pakkaththu theruvil iruppavarukku yamini oru thousand watts bulb, pakalil sooriyan, iravil muzhu nilavu, aakaa yeththana prakaasam. kan koosuthu.

    cut cut, shot over, paritchaikku padingammaa. :rotfl
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai.... yen kanavar yenakku mudhal mudhal kudutha parisu "golusu" thaan....

    Sandhya
     

Share This Page