1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கை கூடுமா? இந்த காதல்??

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 10, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    விண்ணைத்தாண்டி வருவாயா???
    நிலா மகளே!
    நின் காத்திருப்பிற்கு பலனாய்!
    இதோ உன் ஜோடி!
    உனக்காய் காத்திருக்கும்!
    அல்லி மலர்!
    என்று கை கூடும் இந்த காதல்?:bonk
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காத்திருப்பதில் சுகம் உண்டு என்பதை அல்லி மலர் தினம் தினம் காட்டுகிறது......

    உண்மை காதல் காத்திருக்க தான் வேண்டும் போல.... கை கூடாடும் அல்லி காதல் என்ற வேண்டுகொலொடு நான் முடித்துகொள்கிறேன்....
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தங்கள் வேண்டுகோளே அனைவரது வேண்டுகோளும்!
    நன்றி தோழி!:cheers
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    அல்லிக்காய் நினது வரிகள், அருமை தோழி... ஆனாலும் கை கூடாக் காதல் என நான் அதை நினைக்கவில்லை ....

    திங்களின் கதிர்கள்
    தீண்டினால் மட்டுமே
    இதழ் திறக்கும்
    நானம் மிகுந்த
    மலர் இந்த அல்லி

    அவனைத் தவிர
    யாருக்கும் முகம்
    காட்ட மாட்டாள்
    அந்தக் கள்ளி
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அழகான கவிதை வேணி மா!
    நன்றி தோழி!:cheers
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba azhagana kavithai yams.....

    veni sonna varigalum miga arumai....
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks latha akka!
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உன் கவிதையும் அழகு...
    வேணி அக்காவின் கவிதையும் அழகு...
    கலக்குங்க...
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வைஷு!:cheers
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சூர்ய கிரகணத்தன்று மட்டுமே,
    காதலனை காண அல்லி மலர்,
    ஆயுள் முழுவதும் வரம்,
    பெற்றிருக்கிறாள்.
     

Share This Page