1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கூவிளம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 5, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிவனுக்கு உகந்தது உந்தன் இலைகள்
    உன் மரம் தரும் அழகிய சிறு மலர்கள்
    அது தரும் மஞ்சள் பழங்கள், இலைகளூடே
    சிறு முட்களும் கூட உண்டு உனக்கு
    வில்வம் என்பதே உனது பெயர்

    தூய வெள்ளையும் கொஞ்சம் மஞ்சளும்
    கலந்தது உந்தன் நிறம், நல்ல மனம் கொண்டதும் கூட.
    உன்னை புனித மரமாகக் கொண்டாடுவர்
    சிவன் மீது பக்தி கொண்ட மக்கள்.

    பல சிவத்தலங்களில் தல விருட்சம் நீ
    பல மருத்துவப் பயன்கள் கொண்டது
    உந்தன் இலைகளும், கனிகளும்
    காண்கையிலும் அழகுதான் நீ

    மருத்துவப் பயன்கள் மட்டும் அல்ல
    உனது கனிகளைக் கொண்டு
    குளிர்பானம் தயார் செய்கின்றனர்
    காண்கையில் கண்களுக்கு குளிர்ச்சியும்
    உன்கையில் உடலுக்கு குளிர்ச்சியும்
    தருகிறாய் நீ ......

    Name : Bael
    Botonical name : Bengal Quince
    Family: Rutaceae
    Uses : as a ayurvedic remedy for such ailments as diarrhea, dysentery, intestinal parasites, dryness of the eyes, and the common cold. It is a very powerful antidote for chronic constipation. ***Details gathered from internet, please do not try by yourself*****
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வில்வம் என்ற கூவிளம்,
    சிவன் கோவிலின் தல விருட்சம்,
    அதை அழகு படுத்திய நீ கவி விருட்சம்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    hey veni.... we have this tree in our house... but i have never seen it flowering... so didnot know about this.... very good lines.... just curious to know are you working.....
     
  4. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    wow!!! very nice venima!! abt vilvam.............arumaiyana kavithai!!
     
  5. vijayasampath

    vijayasampath Gold IL'ite

    Messages:
    1,876
    Likes Received:
    95
    Trophy Points:
    120
    Gender:
    Female
    very beautiful kavidhai veni..it was nice reading this poem on monday(siva's day).
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    இந்த விருட்ஷம் துளிர்விட விதை தூவிய நண்பரே, நன்றிகள் பல உங்கள் பின்னூட்டத்துக்கும், விதைக்கும்.
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    புண்ணியம் உங்கள் வீட்லேய வளர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி. இலைகள் அடர்ந்து இருந்தால் மலர்கள் வெளியே தெரியாது.

    ஆம் தோழி, ஒரு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் கணக்காய்வாளர் பணியில் இருக்கிறேன். அத்துடன் நிறுவனத்தின் மின்னஞ்சல் சரிபார்க்கும் பொறுப்பும் என்னது. அதனால் இணையம் என்றும் என் கையில்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Vinuma,

    Thank you dear for your nice feedback. i missed you in all my kavithaigal da. Take your time to read them, will wait for your fb's dear.
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    i am greatest fan of lord siva and also this tree nice lines veni mohan also informative thhankyou
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜயா,

    உங்களை இங்கும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி தோழி. எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     

Share This Page