1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தைகள்!

Discussion in 'Regional Poetry' started by iindu, Mar 1, 2010.

  1. iindu

    iindu Senior IL'ite

    Messages:
    21
    Likes Received:
    0
    Trophy Points:
    18
    Gender:
    Female
    என் படைப்பின் இரண்டாவது கவிதை!
    குழந்தைகள்!
    அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!
    ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!
    இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!
    ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!
    உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!
    ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!
    எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!
    ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!
    ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,
    ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,
    ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,
    ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா புன்னகை!
    அன்புடன்,
    இந்திரா...
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Indra,

    Lovely lines about the lovable children. Very nice write up friend.
     
  3. iindu

    iindu Senior IL'ite

    Messages:
    21
    Likes Received:
    0
    Trophy Points:
    18
    Gender:
    Female
    thx for ur comments
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi iindu,

    Nice Kavidai. Thanks for sharing.
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Kuzhandhaigalin mel oru Aathichoodiye paadivittergal Indhira....arumai..

    sriniketan
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இந்து,

    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்.
    அந்தச் செவிக்குச் செல்வம்,
    குழந்தை சொல் கேட்கும் போதே,
    என்பதை நன்றாக சொன்னீர்கள்.
    கேட்டு மகிழ்ந்தோம்.
     

Share This Page