வண்ணங்களற்ற வானவில்லாகவா ? மழையற்ற மேகமாகவா ? இசைக்கசையா செவிகளாகவா ? வாசமற்ற மலர்களாகவா ? வெளிச்சமற்றப் பகலாகவா ? குளிர்சியற்ற இரவாகவா ? சிறகிழந்தப் பறவையாகவா ? உறவுகளற்றத் தனிமையாகவா ? கருணையற்ற இதயமாகவா ? வாஞ்சையற்ற வார்த்தைகளாகவா ? உரிமையற்ற அடிமைத்தனமாகவா ? நம்பிக்கையற்ற வாழ்கையாகவா ? எப்படி இருந்திருக்கும் குழந்தைகள் அற்றதான ஓர் உலகம் ? Regards, Pavithra
Nice one Pavithra. Its hard to imagine something like that. Maybe couples who waited long enough to have children would exactly knew how such a world would be!
Beautiful one and yes it would be all those things above.It was a colorless and mechanical life without much joy till our daughter came after long years.
@Harini73 Sumathy , thanks for sharing your feelings . I can understand. My best wishes for your daughter . @periamma , @uma1966 Thank you both for echoing my feelings. Regards, Pavithra