1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறை ஒன்றும் இல்லை கண்ணா

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 31, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    நிறைவிலா இந்த மனதிலே
    நிறைந்திருக்கும் il நினைவுகளே

    காலை முதல் மாலை வரை
    இந்த இன்பக் கடல் என்னை
    முழுகிவிடச் செய்கிறதே கண்ணா

    இல்லம் திரும்ப எண்ணம்
    இல்லா நிலை கொள்ளச் செய்து
    என்னை ஒரு நிலையில் இருக்க
    விடுவதில்லை கண்ணா

    இதில் கவிதைகள் வேறு
    கால் கட்டு போட்டு விடுகின்றன
    இந்த கவிதை மழையில்
    சிந்தும் மழை எல்லாம் முத்துக்கள்

    எதை எடுக்க எதை விட
    என முடிவு செய்வதற்குள்
    நாளே முடிந்துவிடுகிறது கண்ணா

    சிதறிய முத்துக்களை
    எடுக்கவோ கோர்க்கவோ என
    மலைக்க வைத்து, உள்ளம்
    மகிழ வைக்கின்றன கண்ணா

    நண்பர்களோ நம்பரில் இல்லாமல்
    அவர் எண்ணங்களோ பம்பர் பரிசுகள்தான்
    ஒவ்வொருவரும் ஒரு புது வைரம் கண்ணா

    அவர்கள் தரும் ஊக்கம்,
    நமை மறக்கச் செய்யும் தூக்கம்
    மந்திர உலகம், இங்கே அனைவரையும்
    நல்லவர்களாகவே நான் காண்கிறேன் கண்ணா

    குறை ஒன்றுமே இல்லை கண்ணா
    நேரம் தவிர ............

    ஒரு நாளைக்கும் இன்னும் ஒரு இரண்டு
    மணி நேரம் மட்டும் அதிகம் இருந்தால்
    நன்றாகத்தான் இருக்கும்.....

    அதைத் தவிர

    குறை ஒன்றும் இல்லை கண்ணா ...
     
    vaidehi71 likes this.
    Loading...

  2. aparnag

    aparnag Platinum IL'ite

    Messages:
    2,917
    Likes Received:
    525
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Dear most veni,

    wonderful one....
    your are right....


    to be true, if i hvae 2 or 3 hours more in a day, i will spend it also in IL.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடடா நம்ம எல்லோருக்குமே இதே நெலம தான்.

    உண்மையா சொல்லனூனா , ஜஸ்ட் தூங்க போறதுக்கு முன்னாடி,
    ரெண்டு வரி தோணுது, சரி காலையில் எழுதலாம்னு நெனச்சா,
    மறந்துடுது. இனிமே படிக்கிற பசங்க (யாமினி, ராமன்) ,
    புக்க தலயன மாதிரி வச்சு படுக்குற மாதிரி நானும் ஒரு,
    நோட்டும் பேனாவும் வைத்துக் கொள்ளப் போகிறேன்,
    உங்களை எல்லாம் மேலும் கொல்லப் போகிறேன்.

    மிகவும் நிறைவாக இருக்கிறது இங்கு இருப்பதில்.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சூப்பர் வேநிமோகன் அருமையான kavithai நம்ம எல்லாருடைய நிலைமையும் இதுதான். அப்புறம் நட்ஸ் நீங்க என்ன பண்ணாலும் உங்கள் அன்பால் எங்களை கட்டி போடத்தான் முடியும் கொல்ல முடியாது.
    வேணி உங்கள் கவிதையை பார்த்த பின் எனக்கு தோன்றியது
    ஒரு வருடத்திற்கு முன்னாலேயே இந்த வெப்சைட் இருப்பது எனக்கு தெரிந்திருந்தால் நான் ஒரு கவிஞன் ஆகி இருப்பேன். உங்கள் அனைவரின் ஊக்கத்தாலும் கவிதையினாலும்
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சூப்பர் வேநிமோகன் அருமையான kavithai நம்ம எல்லாருடைய நிலைமையும் இதுதான். அப்புறம் நட்ஸ் நீங்க என்ன பண்ணாலும் உங்கள் அன்பால் எங்களை கட்டி போடத்தான் முடியும் கொல்ல முடியாது.
    வேணி உங்கள் கவிதையை பார்த்த பின் எனக்கு தோன்றியது
    ஒரு வருடத்திற்கு முன்னாலேயே இந்த வெப்சைட் இருப்பது எனக்கு தெரிந்திருந்தால் நான் ஒரு கவிஞன் ஆகி இருப்பேன். உங்கள் அனைவரின் ஊக்கத்தாலும் கவிதையினாலும்
     
  6. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    arputham,arumae...superbbbbbbbbbbbbbbb veni,wonderful thought dear..:thumbsup

    with love
    deepu
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    You have written the feelings of all ILites I think. I was reminded of my thread Bonding with IL where I had also vented out similar feelings.

    Just now revisited the thread and felt sad that you had not stepped in there at all.
    But what to do? Ungalukku thaan poems ezhuthavum, fbs padikkavum, reply kodukkavum, pookal patri google search panni engalukku arpanikkavumey time podhavillai.

    Nice poem. I hope Kanna listens to your request and favours you. Ofcourse he cannot give you 24 + 2 hrs. He will help you get 2 hrs out of 24 - help you to complete other tasks and assign 2 hrs exclusively for IL.

    Venumnaa Venikkaaga naanum Vinnappam kodukkavaa?
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Veni,

    M S S in Kurai Onrum Illai polave inimaiyaana kavithai. Engal ellarudaiya manathaiyum padikkira oru feeling. Ungal anbu nijam. Athanaal thaan engal manathil thondruvathe ungalukkum thondrugirathu. En pondra chilarai engilum chiriya kavinjanaaga matriya perumai udaiya ungalukkaaga endrum kaalai kathiravanai konjam late aaga varacholgiren.


    ganges
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thozhi Aparnavukku,

    Nandrigal pala. enathu kavithai padiththu karuththu sonnamaikku. ada ennai polave ungalukkum neram pothavillaiyaa????
     
  10. aparnag

    aparnag Platinum IL'ite

    Messages:
    2,917
    Likes Received:
    525
    Trophy Points:
    233
    Gender:
    Female
    aam iniya thoziyae,
    neram matum than pothavilai, kadavul thandha inbangalai anubavikka...
     

Share This Page