1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறையும் ஒரு நிறையே!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 15, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    ஒற்றையடிப் பாதையில் ஓர் இளம்பெண், தினமும்
    ஒற்றையாகச் செல்லுவாள், இரண்டு வாளிகளுடன்.

    தண்ணீர் நிரப்பிய பின், அதே வழியில் திரும்புவாள்;
    தண்ணீர் சொட்டுக்கள் ஒழுகும், ஒரு வாளியிலிருந்து!

    ஓட்டை இல்லாத வாளிக்கோ, தற்பெருமை அதிகம்;
    ஓட்டை வாளியைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும்!

    இளம்பெண் இதே வழக்கத்தைப் பலநாட்கள் தொடர,
    தினம் செல்லும் பாதையில், ஒரு புறம் செடிகள் வளர,

    இன்னும் சில நாட்களுக்குப் பின், அதில் பூக்கள் மலர,
    வண்ணம் மிகு பூக்கள் ஏன் ஒரு புறத்தில் என வியக்க,

    சொட்டுச் சொட்டாகச் சிந்திய தண்ணீர், ஒரு புறமே;
    பட்டுப் பட்டாக மலர்கள் வந்ததும், அதன் விளைவே!

    தன் பெரும் குறையாக, ஓட்டை வாளி நினைத்ததே,
    தன் நிறையாக மாறிய விந்தையையும் உணர்ந்ததே!

    குறை என எதையும் ஒதுக்க வேண்டாம்; ஏனெனில்
    குறை என நினைப்பதே, வேறு நிறையாக மாறிடும்!
    [/COLOR]

    :exactly: . . :2thumbsup:
    [/SIZE]
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமையான சிந்தனை ராஜி...
    மிக சரியான உதாரணம்......

    நானும் இதே வாளி, தண்ணீர், சொட்டு நீரை வைத்து ஒரு கவிதை எழுதினேன்.....அது

    நான் பொறுமையை
    கற்றுக்கொண்டேன்
    சொட்டு சொட்டாகவே
    விழுந்து நிரம்பி இருந்த
    வாளியை பார்த்து..

    உங்கள் கவிதை மிக அருமை...
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    நான் கேட்கும் குட்டிக் கதைகளைக் கவிதைகளாக

    ஆக்குவது, மன நிறைவு தருகிறது!

    என்றும் நினைப்பது இதுதான்:

    தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்!

    நன்றி ராமன்.
     
  4. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Nice one....

    I have read in sai satcharitham that shirdi sai baba also used to carry two mud pitchers daily and from the water that spilt from those he made a wonderful garden of beautiful flowers.

    [​IMG]
     
  5. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Dear pgraman

    Good to read your lines....:cheers
     
  6. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello raji mam,

    Lovely lines which echoes a beautiful

    philosophical bent of mind:thumbsup

    Saras.
     
  7. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Truly and well designed words. We should not think minus is always minus it will also plus in our life.
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Saras!

    Missed you for a few days!

    Thanks for the feed back.

    Raji Ram :cheers
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nalla idea...ottai valiyil sedigal natta, valarntha vidham ,...good.
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sree,

    True... Every shortcoming has a plus point too!

    Raji Ram
     

Share This Page