romba damagingaa irukkae. nammala vachchu comedy keemady pannalayennu kaekkavae vaendaam polirukku. yaam petra inbam yaminium perattumaennu, oru nalla yennaththula thaan. athu yellarukkumae comedy aa pochchu. :biglaugh
therinja sari aana unga levela laam naan touch pandradha chance ah ella!!!!!!!! you are mega mega mega comedy piece of IL!:biglaugh:biglaugh
Sirikka Pirandhavanae, Sirikkavum Vaikkiraai Matravarkalai. Sindhikkavum Vaikkiraai. Unaip Paarthu Siriththidum Badi Vaiththidaathae. Ithu Yenakku Naanae - Oru Advise. :thumbsup
Ippallaam appadith thaan Yams. Theivam Undo? I saw that but I didn't want to respond first. Shall respond later.
Innaikku muzhuthum ethir paarthaen. Saayangaalam varuveengannu nenachchaen, but late thaan innikki. Aanaa vandhadhula sandhosham. Thanx Ganga.
அன்புள்ள ஜே வீ, குறை ஒன்றும் இல்லை கண்ணா, உங்கள் கவிதையில், எல்லாமே நிறைதான். குறை, நிறைகளைத் தாண்டியது நட்பும் அதன்பால் நாம் கொள்ளும் அன்பும் இல்லையா?? மனிதப் பிறப்பில் அனைத்திலும் நிறை உள்ள மனிதர்கள் யாருமே இல்லை. முற்றும் துறந்த முனிவர்களுக்கே அது சாத்தியம் இல்லாத போது நமக்கு இது சாத்தியமா??? அதே போல ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விஷயத்தில் வல்லுனராக இருப்பார். அதனால் நம்மால் இயன்ற வரை அவர்களது குறைகளை நட்பால் களைந்து, நிறைகளைப் போற்றுவோம் என்ற அற்புதமான கருத்தை, தங்கள் வழக்கமான பாணியில் சிறப்பாக சொன்ன பாங்கு மிகவும் அருமை. உங்கள் வரிகள் எனக்கு நினைவு படுத்திய வரிகள் "குறை ஒன்றும் இல்லை கண்ணா" தாமதமாய் வந்தமைக்கு, வருத்தத்தை வருத்தத்துடன் தெரிவிக்கும் - வேணி :bowdown:bowdown