1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறும்பு மலர்

Discussion in 'Regional Poetry' started by ganges, May 12, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    என் அருமை காதலி நீ சமயத்தில்
    என் புண்ணுக்கு மருந்து நீ
    உன் அன்புக்கு அடிமை நான் எப்போதும்
    உன் குறும்புக்கு பலியும் நான்
    எல்லோரையும் உன் நுனி விரலில்
    ஆட்டிபடைக்கும் ராணி நீ
    சமயத்தில் நீ தாயாயும்
    எங்களை சேயாயும் மாற்றுகிறாய்
    உன் மழலைக்கு மட்டும் பல மொழி
    தாயை பார்த்து தாய் மொழியும்
    எங்களிடம் தமிழ் மொழியும்
    மற்றவரிடம் ஆங்கிலமும்!
    மூன்று வயதிற்குள் எங்களை
    மூச்சு முட்ட செய்கிறாய் .
    உன்னைவிட்டு என் இடம் செல்லும் போது
    என் இதயம் மட்டும் உன்னிடம் தான் .
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கதம்பமாய் குறும்புகள்
    குழந்தையின் சொத்து
    கரும்பாய் இனிக்கிறது.

    அருமையான வரிகள்
    பகிர்வுக்கு நன்றி.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கங்கா - குறும்பு மலரின் குறும்பு நினைவுகள் அருமை. :thumbsup
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Ganges, அற்புதமான வரிகள்.
    நன்றி பகிர்ந்து கொண்டதர்க்கு
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Ganges azhagana varigal. Ungal kavidai superb.
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    mikka nandri saroj.


    ganges
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    thank you Nats.


    ganges
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    thank you sudha.


    ganges
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female

    thank you pussy.


    ganges
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    ganga mami,
    Ungal kavithai superb....
     

Share This Page