1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குரலோவியம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 29, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஓவியத்திற்கு உயிர் கொடுப்பது ஓவியனின் தூரிகை
    இந்த கவிஞனுக்கு உயிர் கொடுத்திருப்பது குயிலின் குரலோசை.
    மிக அருமை நட்ஸ்

    அது சரி நேரம் போவது தெரியாமல் அவள் குரலையே கேட்டுக் கொண்டிருந்தால், அலுவலகத்தில் வேலை பார்ப்பது எப்போது????
    இத சொல்லறது யாரு ?????? :rant
     
  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காதல் கவிதை படிக்க அழகாக இருந்தது.....

    நாங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டோன் என்று நீங்களே நினைத்துகொண்டால் எப்படி......
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    isai, oviyam nu unga kavithai la ella kalaigalum sernthu vellaiyadrathala indru muthal neer "KALAIARASAR" pattam perugirir..... vazhthukkal :thumbsup
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Kalaingarin "Kuralloviyam
    Kandu naanum Natsin kuraloviyam edhiril
    Kavin migu kavidhai padaiththay
    Kattiyavalin Kuralukku
    Kalamellam Vazhga nin kaadhal!
    Anbhudan
    pad
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Anitha.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    yenna pandrathu ram? samaalichchu thaana aakanum.

    thank you ram.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks a lot Vaishu.

    Onga kavithai yengae? seekkiram ezhuthunga....
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி சரோஜ்.

    நல்லா கேளுங்க, என்னோவோ இவங்க எல்லோரும் கண்ணும் கருத்துமா,
    வேலை செய்யற மாதிரி, நா மட்டும் ஓப்பி அடிக்கிற மாதிரி ராங்கா பேசறாங்க.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒ எடுக்காமலே இப்படியா? அப்ப எடுத்தா? :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Nandri priya.

    athodu yaethaavaathu parisu undaa? illai verum pattam thaanaa?
     

Share This Page