1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் --அடுக்களை மருந்து

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Jan 24, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நாம் சமையலுக்கு பயன் படுத்தும் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை .நேற்றைய பதிவில் கொடுத்ததை விரிவாக சொல்ல நினைக்கிறேன்

    எப்பொழுதும் மஞ்சளுடன் மங்களஹரமாக ஆரம்பிப்பார்கள் .மளிகை பொருட்கள் பட்டியல் போடும்போது கூட மஞ்சள் தான் முதலில் எழுதுவார்கள் .நான் ஏற்கனவே Power of Turmeric என்று இரண்டு வருடங்களுக்கு முன்பே Natural cure தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன் .மீண்டும் தமிழில் இதோ தொடருகிறது .

    மஞ்சளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் .அதுவும் பெண்களுக்கு உடல் தூய்மைக்கு மிகவும் உதவும் .பெண்கள் பருவம் எய்தும் போது முதலில் அரைத்த மஞ்சளை உடல் எங்கும் பூச சொல்வார்கள் .அதன் பின்னரே குடத்தில் உள்ள நீரை உள்ள நீரை வேதியர் அந்த பெண்ணின் மீது ஊற்றுவார்கள் .இது எங்கள் ஊரில் இன்னும் வழக்கத்தில் உள்ளது .உடலில் வெளிப்படும் துர்நாற்றத்தை தடுக்கும் .இதை ஆன்டிபயாடிக் என்று கூட சொல்லலாம் .பிரசவம் ஆனவுடன் அன்று இரவு நெல்லிக்காய் அளவு அரைத்த மஞ்சளை உட்கொள்ள செய்வார்கள் .குழந்தை பிறந்ததும் கர்ப்பபையில் உள்ள புண்களை ஆற்றும் சக்தி கொண்டது .விழுங்குவதற்கு கஷ்டமாக இருக்கும் .ஆனால் மிக உயரிய மருந்து .

    அடுத்து வெந்தயம் .இது குளிர்ச்சியை தரும் தன்மை உடையது .சில பெண்களுக்கு கர்ப்பப்பை உஷ்ணதன்மை கொண்டதாக இருக்கும் அதனால் சினை முட்டைகள் அழிந்து விடும் .கர்ப்பம் தரிக்க இயலாமல் போய் விடும் .மழலைச் செல்வம் கிடைக்க தாமதமானால் இதுவும் ஒரு காரணம் .இதனை தடுக்க ஒரு எளிய மருந்து .வெந்தயத்தை போடி செய்து வைத்து கொள்ளுங்கள்.தினமும் காலையில் பற்களை சுத்தம் செய்த பின் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை விழுங்கி விட்டு ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துங்கள் .வெந்தயம் உங்கள் கர்ப்பப்பையின் உஷ்ணத்தை நீக்கும் .நன்கு வலுபடுத்தும் .இதுவும் எங்கள் முன்னோர் சொன்ன வீட்டு வைத்தியமே .கேள்வி ஞானமும் உண்டு
     
    Last edited: Jan 24, 2017
    ksuji, sindmani, kaniths and 5 others like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காலத்திற்கேற்ற அருமையான தகவல்கள் !
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS பவித்ரா நன்றி மா .இன்றைய இளம் பெண்கள் படும் அவஸ்தையை கண்டு மனம் வெதும்புகிறது .அதனால் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்
     
    PavithraS and sangeethakripa like this.
  5. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    @periamma
    I was eagerly waiting for your next posting ma.. Please keep sharing your health treasures and thanking you immensely for doing this.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sangeethakripa இரண்டு நாட்கள் நம் ஐயல் தளம் சீர் செய்வதற்காக இயங்க வில்லை .அதனால் எழுதுவதில் தாமதம் .உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மா .
     
    sangeethakripa likes this.
  7. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Fenugreekseeds are good for controlling chlostreal.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu Thank you Usha
     
  9. sangeethavivek

    sangeethavivek New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    6
    Trophy Points:
    3
    Gender:
    Female
    YA FEENUGREEK SEEDS R GOOD HAIR GROWTH ALSO,SOAKED FREENU GREEK WATER IS ALSO TAKEN IN MORNING
     
    periamma likes this.

Share This Page