1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

குடுகுடுப்பை குடுகுடுப்பை......

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 2, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குடுகுடுப்பை குடுகுடுப்பை......

    முதல் நாள் ஜாமத்தில்:

    ஜக்கம்மா வந்திருக்கா, ஜக்கம்மா வந்திருக்கா,
    நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.
    அம்மா அரிசி போடுங்க ஜக்கம்மாவுக்கு,
    அம்மா நெனச்சதல்லாம் நடக்கும் காலம் வந்திருச்சு,
    நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.

    அம்மா IL களைப்பு தீரவில்லை, எழுந்திரிக்க வில்லை, அரிசியும் வரவில்லை.

    இரண்டாம் நாள் ஜாமத்தில்:

    ஜக்கம்மா வந்திருக்கா, ஜக்கம்மா வந்திருக்கா,
    கஷ்ட காலம் வருகுது, அம்மாவுக்கு கஷ்ட காலம் வருகுது.
    அம்மா அரிசி போடுங்க ஜக்கம்மாவுக்கு,
    ஜக்கம்மா கஷ்டத்தை நீக்கி நிம்மதிய கொடுத்திடுவா.

    அம்மாவுக்கு களைப்பாவது, கத்திரிக்காயாவது,
    ஜக்கம்மாவுக்கு அரிசி கிடைத்தது.
    ஜக்கம்மா கஷ்டத்தை நீக்கி நிம்மதிய கொடுத்திடுவா,
    அம்மாவுக்கு நிறைய fb கிடைத்திடும்.
    நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.
    ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா.

    பின்குறிப்பு:

    ஜக்கம்மா பேர சொல்லி நடக்குற, இந்த ஆளுக்கே,
    ஜக்கம்மா இன்னும் ஒரு வழி காட்டல,
    அர்த்த ஜாமத்தில், அரிசிக்கி அலையற நெலம.

    ஜக்கம்மாவ நெனைக்காம, வேணி சொன்ன ஐம்பூதங்கள,
    போற்றி பாதுகாத்தா, பஞ்சம் பறந்திடும், பட்டினி பறந்திடும்,
    அமைதி பெருகிடும், சந்தோஷம் பெருகிடும்.
    நல்ல காலம் பொறந்திடும், நல்ல காலம் பொறந்திடும்.
    நாமெல்லாம் சேர்ந்தே சொல்லலாம்,
    நல்ல காலம் பொறந்திடும், நல்ல காலம் பொறந்திடும்.
     
  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear nats,

    all iz well! all iz well!


    ganges
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    jakkamava pinkurippu elithiyellam pazhikakudathu.
    parunga, inaiku rathiri dohala vandhu,
    kudukudupaiyai atti payamuruthapora!
    thenali stylea rediyayidunga.
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Sire Nat,
    Superb poem ponga ! Nalla kaalam poranthiduchu , ungalukku niraiya FB-kugalum kidaikkum :thumbsup

    BTW, neengathaan andha kudukuduppai kaaranaa......... paavam , ungalukkum nalla kaalam pirakkatum... nalla kaalam pirakkatum...
    neenga ungaloda kuzhanthai kuttiyudan viraivil serveergal....
    nalla kaalam pirakkum nalla kaalam pirakkum......... :thumbsup
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    நல்ல காலம் பிறந்திரிச்சு - நட்புக்கு
    நல்ல காலம் பிறந்திரிச்சு

    அர்த்த ஜாமத்தில
    அரிசிக்கு அலையற
    நெலமை இப்போ
    மலை ஏறி போயாச்சு
    மலை ஏறி போயாச்சு

    பாதி ராத்திரில
    fb -க்கு அலையற
    காலம் இப்போ
    மலை ஏறி போயாச்சு
    மலை ஏறி போயாச்சு

    நல்ல காலம் பிறந்திரிச்சு - நட்புக்கு
    நல்ல காலம் பிறந்திரிச்சு

    தொல்லை எல்லாம் தீந்து போகட்டும்
    இல்லை-ன்னு சொல்லாம fb எல்லாம் மீந்து போகட்டும்
    நல்ல காலம் பிறந்திரிச்சு - நட்புக்கு
    நல்ல காலம் பிறந்திரிச்சு

     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Aamen.

    All iz well. All iz well.

    As long as you all come here All Iz Well.

    Thanks Ganga.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Deepa.

    Naanga Jakkammaavukku Visa

    Kudukka Maattomla. :)

    Thirupparamkundru Vel Murugaa, Deepaava Kaappaaththuppaa. :)
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Koolikku Kuri Sollum Indha Kaalaththil,

    Natpukku Kuri Sonna Susrikku Nandri.

    Seekkiram Palikkattum Ungal Vaakku.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கோயம்புத்தூர் குசும்புக் குறி
    பலிக்கத்தான் போகிறது.
    அது என்னை நிச்சயமாக,
    மகிழ்விக்கத்தான் போகிறது.
     
  10. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Natpudan,
    Kalakkureenga ponga...............
     

Share This Page