கிரிமல்லிகை, மலைமல்லிகை குடசப்பாலை, என எத்தனை பெயர்கள் உனக்கு அழகிய இளம் வெள்ளையில் உனது இதழ்கள் நடுவே இளம் மஞ்சளில் திலகம் வைத்தார் போல சிறு கோடு அடர் பச்சையில் உன் இலைகள் அதைத் தாங்கும் அதன் கிளைகள் மனம் உண்டு உனக்கு - ஆனாலும் அனைவரையும் மயக்கும் எனக் கூறமுடியாது உன் வாசனை பிடித்தோரும் உண்டு அதற்காக மூக்கைப் பிடித்தோரும் உண்டு பல மருத்துவக் குணங்கள் கொண்டதாம் உன் பட்டை ஆனால் பொதுவாக உனது இயல்பு கசப்பு உன் மலர்களின் அழகு அதன் இயல்பு அழகை ரசிப்பது எனது இயல்பு மலரே......... அழகே........... Name : Conessi Bark Botonical Name : HOLARRHENA ANTIDYSENTERICA FAMILY NAME : APOCYNACEAE Medicinal Uses: It is a medicinal plant in Ayurveda. One of its botanical synonymsHolarrhena antidysenterica says it all. It is one of the best drug for Diarrhoea. In chronic diarrhoea & to check blood coming from stool,it should be given with Isobgol, caster oil or Indrayav. According to Ayurveda, the bark is useful in treatment of piles, skin diseases and biliousness. The bark is used externally in case of skin troubles. The bark is mostly mixed with cow urine and apply it in affected parts. In treatment of urinary troubles, the bark is given with cow milk. The fresh juice of bark is considered good to check the diarrhoea. In Bleeding piles Decoction of Kutaj bark with sunthi checks mucus & blood. Application of this herb is useful in Rh. Arthritis & Oestioarthritis.(** Deatails gathered from internet. Please do not try by yourself**) (Dear JV, I've corrected the layout now. Is this ok???)
வேணி இந்த வாரம், உங்கள் கவித் தோட்டத்தில் பூத்த அனைத்து பூக்களுமே, நான் சிறுவனாய் வளர்ந்த ஊரிலே பார்த்து அனுபவித்தது. மலரும் நினைவுகளிலேக்கு இட்டுச் சென்றதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்ன ஆயிற்று லேயௌடிற்கு ? இன்று மூட் சரியில்லையோ? ஆனால் கவிதை என்றும் போல் அழகு. (Good that you changed the lay out. Now I will look like a fool, but I am a fool, right?)
Veni. Kudasam flowers are so cute. Cannot take my eyes off them. Even the leaves enhance the beauty of the flowers. Thank you Veni for the nice treat you give us every day through your poems on Flowers. The only task before me is that I should not give repetitive fbs. :thumbsup to you.
dear veni Kudasam poovin pugaipadamum ungal varnanaiyum paarthal keralavil ithai Paalai endru solvaargal endru ninaikkiren. Paalai endraal niramba manam kondathayitre. Kudam balai endru oru variyil kuripittirukkireergal. athanaal ithu thaan endre thondrugirathu. Therindavargal dayavucheithu ariv ikkavum. veni vazhakkam pol ungal poongkavithai manathai mayakki vittathu. ganges
veni.... azhagaana poovin mel ungal kavithai adhai vida azhagu..... poo vin sirappai yengal idayangalukkul vidaithu vittu sendradhu ungal varigal.... :bowdown