1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கிருஷ்ணா !

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Aug 10, 2012.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    அண்டமரர் கொண்டாடும் ஆதியே
    அருமறையும் அறிந்திடா அனாதியே
    மண்டிய இருள்போக்கும் சோதியே
    மலர்மகளின் காதல் பாதியே
    அண்டியவர் துயர்நீக்கும் நாதனே
    உலகுய்ய கீதைசொன்ன போதனே
    புண்டரீக தாளிணையை நாடுவேன்
    பண்தமிழில் பாட்டெழுதிப் பாடுவேன்

    வேண்டுவேன் சீரருள் உன்னிடம்
    விலகாத அன்புகொள் என்னிடம்
    ஆண்டைநீ நானுந்தன் அடிமையே
    எனைக்காத் தருள்வதுன் கடமையே
    தூண்டுவா றற்றபெருஞ் சோதியே
    திரும்பவும் உன்னைநான் கேட்பது
    மீண்டுமோர் சன்மமுண் டென்றிடின்
    மலரடிகள் மறவாமல் வைத்திடு
     
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Very touching CRV. Nice words too. Enjoyed reading. Thanks. -rgs
     
  3. abi445

    abi445 Silver IL'ite

    Messages:
    679
    Likes Received:
    83
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Asususal nice rgs..............Malarmakalin kadhal pathi or paathi?
     
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear Crvenkatesh,

    Beautiful padal (song) with wonderful words-," அண்டமரர் கொண்டாடும் ஆதியே
    அருமறையும் அறிந்திடா அனாதியே
    மண்டிய இருள்போக்கும் சோதியேதிரும்பவும் உன்னைநான் கேட்பது
    மீண்டுமோர் சன்மமுண் டென்றிடின்
    மலரடிகள் மறவாமல் வைத்திடு ".

    Enjoyed reading it. Thanks for sharing.

     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    venkatesh a good prayer to Lord Krishna.very nice
     
  6. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,401
    Likes Received:
    24,158
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Dear Venkatesh,

    Very nice words and excellent poem. We would like to read more and more of your poems.

    Viswa
     

Share This Page