1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கால்தடம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    புள்ளி இல்லாமல்
    வண்ணங்கள் இல்லாமல்
    ஒரு அழகிய கோலம்
    என் காதலி கால்தடம்
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சார்...சார்...விலகி நில்லுங்க சார்.
    காந்திபுரம் பஸ் கண்ணு மண்ணு தெரியாம வருது. :)
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    :wow:wow:wow superb one liner..... i remembered one (not sure from some film or magazine)

    yen idayathai yentha kaigalaal thottaay nee !!!

    Superb Veni....

    Sandhya
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உனக்கு ஏன் நண்பா இவ்வளவு பொறமை. நீங்க பதினஞ்சு, இருபது வருஷம் காதல் பண்ணியும் இன்னும் உங்களுக்கு தீரல. எனக்கு இப்போதான் பதினஞ்சுல பாதி ஆயிருக்கு. அதுக்குள்ளே என்ன???? :rant:rant

    aanaalum unga humor sense romba timingaa irukku paa :biglaugh:biglaugh
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நீங்க குடுக்குற செல்லம் தான் நட்ஸ் ah இப்பலாம் கைலயே புடிக்க முடியல???:rant:rant
     
  6. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    very nice kavithai in one word..............
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Sandhya,

    Thank you friend. Thank you so much for your lovely feedback. :bowdown
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    இல்லாட்டி மட்டும் பிடிக்க முடியுமா என்ன????
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பொறாமை எல்லாம் இல்ல வேணி.

    சிரிக்க, சிந்திக்க, சிந்தித்து சிரிக்க இது தான் விஷயம்.

    நன்றி வேணி.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நட்ஸ் என்ன சாப்பிடற நட்ஸ் ன்னு நெனச்சீங்களா? கையில் பிடிப்பதற்கு. :)
     

Share This Page