1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலை நேர கனவு

Discussion in 'Regional Poetry' started by periamma, Mar 28, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சுகமான நித்திரை இனிய கனவு
    லக லக லகனு ஒரு சப்தம்
    பதறி அடித்து எழுந்த நான்
    கண்களில் மிரட்சியுடன் சுற்றிலும் நோக்க
    ஒன்றும் தெரியவில்லை ஒன்றும் புரியவில்லை
    மீண்டும் சப்தம் மீண்டும் பயம்
    எழுந்து வெளியே பார்த்தால்
    பலா மரத்தில் ஒரு பறவை
    என்னை பயத்துடன் பார்த்தது
    அதை கண்டு நான் அஞ்ச
    எனை கண்டு அது மிரள
    இது என்ன கொடுமை
    என் கனவை கலைத்த கண்மணியே
    நீ நீடூழி வாழ்க என வாழ்த்தி விட்டு
    மீண்டும் கண் அயர்ந்தேன்
    மறுபடியும் ஒரு கூக்குரல்
    இடைவெளி விட்டு விட்டு
    கூ கூ என கூவியது
    மாமரத்துப் பூங்குயில்
    என் நேரம் காட்டும் கடிகாரம்
    எழுந்தேன் தொடர்ந்தேன் என் பணிகளை
     
    knbg, IniyaaSri, jskls and 1 other person like this.
    Loading...

  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ha ha ungaloda ore comedy Periamma! Enjoyed this one! :)
    Pazhaya IL urundu perandu sirikum *rotfl* smiley-ai engu nenaivu kuruga! :p
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    kaniths o_O;)o_O;) ippadiyaa
     
    kaniths likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Good one periamma.

    அதை கண்டு நான் அஞ்ச
    எனை கண்டு அது மிரள
    இது என்ன கொடுமை.....:tongueout::blush:

    Those two lines somehow remind me of the Tamil song unnai kandu nan vada,ennai kandu nee vada.... Not sure why





     
    IniyaaSri likes this.
  5. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Very nice and humorous poem
     
  6. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    He he super idea Periamma! :D :p
    Wish they bring bk the animated smilies r some equalants....! :)
     
    Last edited: Mar 28, 2016
    periamma likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Nice one Periamma.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஹரிணி நீங்கள் எழுதியதை கண்டதும் தான் எனக்கும் அந்த பாடல் நினைவுக்கு வந்தது
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Thank you so much dear Vaidehi
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    jskls short and sweet fb.
     

Share This Page