1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலஞ்சென்ற கன்னிகைக்காக!!

Discussion in 'Regional Poetry' started by sasha17, Mar 17, 2014.

  1. sasha17

    sasha17 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    59
    Trophy Points:
    68
    Gender:
    Female
    After a long break, I am active again in Indusladies:):) This one is specially for the girl- Uma who died in Chennai !!

    வரைவுகள்
    இல்லா,
    வசைகள் இல்லா,
    வசதிகள் பாரா,
    வயோதிகம் எண்ணா ,
    வேகம் குறையா,
    வருங்காலம் நோக்கி ஓடும்
    வாலிபா !
    நேரம் காலம் பாரா
    உழைக்கிறாய்,
    உன் வீட்டு மாந்தர்தம் மேன்மைக்காக!
    உன் வீரம் காட்ட
    வேசியையும் தேடுகிறாய் ,
    உன் கேளிக்கையை சகிக்கும்
    பெண்ணையும் நாடுகிறாய் !
    உன்னை புகழ்வதா ?
    இல்லை இகழ்வதா?
    விபரீதமறியாமல் செய்தாயா
    இல்லை
    வீராப்புக்காக செய்தாயா ?
    தெரியவில்லை !
    விலைபோனது உயிர்
    மட்டுமே !

    சுதந்திரக்காற்று அலைமோதுகிறதாம்,
    கூறுகிறார்கள் சொற்பொழிவளர்கள்
    மேடைபேச்சுக்காக!
    வாழ்க்கை என்னும் நாடகமேடைக்கல்லவே?
     
    4 people like this.
  2. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    எதார்த்தம் இழைந்தோடும்
    மிக எதார்த்த வரிகள் !!!

    வாழ்த்துக்கள் !!

    தொடர்ந்து எழுதவும் !!!
     
    2 people like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த கவிதை காலஞ்சென்ற கன்னிக்காகவும் மட்டும் அல்ல .பின்னோக்கி சென்று கொண்டு இருக்கும் காலத்துக்கும் பொருந்தும்.நல்ல கவிதை
     
    2 people like this.
  4. sasha17

    sasha17 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    59
    Trophy Points:
    68
    Gender:
    Female
    mikka nandri:)

     
  5. sasha17

    sasha17 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    59
    Trophy Points:
    68
    Gender:
    Female
    mikka nandri!! kaalam mattumalla kalanum manitha uruvam eduthu vidukirathu sila nerangalil periamma!!

    Thank you so much again!!

     

Share This Page