1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காற்று....

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 23, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தமிழ்க் கவிதையின் மூச்சானாய்
    தமிழ்க் கவிதையின் சுவாசமானாய்
    இங்குள்ள ரசிகர்களின் பேச்சானாய்
    வாசிக்கும் எங்களுக்கு உற்ற தோழி ஆனாய்
    நீ இங்கே வந்தாலே உன் வாசனை சிறப்பு
    அதை சுவாசிக்க நான் எடுத்தேன் பிறப்பு
     
    Last edited: Feb 24, 2010
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீனி,

    நன்றிகள் பல உங்களுக்கு. நல்ல riming ஸ்ரீனி, "காற்று இல்லையேல் ..நாம் எல்லாம் வெறும் காய்ந்து போன கீற்று"

    Really enjoyed reading your feedback dear.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    எனது கவிதை படித்து கருத்து சொல்லும் உனது நல் உள்ளத்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். என்ன இருந்தாலும் தங்களை போல கவிதை எல்லாம் எனக்கு எழுத வராது. முடிந்த வரை முயற்சி செய்கிறேன்.

    உங்கள் பின்னூட்டம் படித்து சில நிமிடம் மூச்சு பேச்சே இல்லாமல் போய் விட்டது.
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Mutrilum unmaiyaana varigal. Nice poem Veni. :thumbsup
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Susri,

    Nandri, Nandri, Nandri, Nandrigal pala ungalukku. Enathu kavithai padiththu karuththu sonna anbu thozhikku nandrikaludan, vanakkangalum undu.
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Hai Veni,


    really nice kavithai...
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Sai,

    First of all wish you a very happy birthday dear.

    Enathu kavithai padiththu karuththu sonna thozhikku enanthu ithyam migunda nandrikal pala.
     

Share This Page