1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காற்று

Discussion in 'Regional Poetry' started by periamma, Jul 8, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பொதிகை தென்றல் குளுமை
    அதனினும் குளுமை உணர்ந்தேன்
    கண்டம்விட்டு கண்டம்
    கடந்து வந்த தென்றலில்
    சிலிர்ப்பை உணர்ந்தேன்
    வாய் விட்டு சிரித்தேன்
    புத்துயிர் பெற்றேன்
    புதியன கற்றேன்
    பெருமையில் மிதந்தேன்
    மலர்களின் சுகந்தம் நுகர்ந்தேன்
    திடீர் என ஒரு இறுக்கம்
    என்ன என்று பார்த்தால்
    தென்றல் வேறு திசை நோக்கி
    வீச தொடங்கி உள்ளது
    காற்றை பிடித்து வைக்க முடியுமா
    இது இயற்கையின் விதி அல்லவா
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான தென்றல். அந்த தென்றலை தேடி நீங்க கண்டம் விட்டு கண்டம் வாங்க பெரியம்மா!
     
    periamma and GoogleGlass like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    சூப்பர் காற்றும்மா.

    காற்றை சொந்தம் கொண்டாட இயலுமா? பேரன் இடம் பெயர்ந்து தானே ஆகணும். காற்றுக்கென்ன வேலி?
     
    jskls and periamma like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி பறந்து வர முயலுகிறேன் .நினைப்பது நம் செயல் .முடிப்பது ஆண்டவன் செயல் .
     
    jskls likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உறவுகளையே சொந்தம் கொண்டாட முடியாத போது இயற்கையை சொந்தம் கொண்டாட முடியுமா .
     
    jskls likes this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Super
     
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    "காற்றுக்கென வேலி கடலுக்கு என்ன முடி " என்ற பாடல் நினைவுக்கு வருகிறது மா.

    நீங்கள் ஏன் காற்று இருக்கும் பக்கம் செல்ல கூடாது.நல்லதொரு மாற்றம் கிடைக்கும் அல்லவா

     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ஹரிணி .காற்று இருக்கும் பக்கம் செல்ல உடல்நிலை இடம் கொடுக்குமா என்று பார்க்க வேண்டும்
     

Share This Page