1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கார்டு இல்லையேல் ஏது வீடு?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 8, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கார்டு இல்லையேல் ஏது வீடு?

    வெள்ளையா இருக்கும்,
    மஞ்சளாவும் இருக்கும்,
    அப்பப்ப கலர்கள் மாறும்.
    இத வச்சிருந்தா போதும்,
    பெட்ரோலியத் துறை மந்திரி முதல்,
    உணவுத் துறை மந்திரி வரை கேள்வி கேட்கலாம்.

    எலெக்சன் சமயத்தில் ஆளும் கட்சி, எதிர் கட்சி,
    எல்லாமே நம்மைத் தேடி வீடு வரும், வோட்டு கேட்டு.
    பாஸ்போர்ட், வங்கி கணக்கு, இன்னும் பல சேவைகளை,
    நாட இந்த கார்டோட அவசியம் ரொம்ப ரொம்பத் தேவை.
    சொல்லப்போனா இறந்தவங்களுக்கு கூட கார்டு கொடுத்து,
    கள்ள வோட்டு, பிற மானியங்களும் வாங்க வகைகள் உண்டு.

    இந்த கார்டுக்கு இருக்கிற மரியாதை, நமக்கில்லை மனைவியிடம்.
    இது இல்லையேல் ஏது வீடு? இந்த துப்புகெட்ட மனுஷனுக்கு இன்னும்
    இந்த கார்டுல, விலாசம் மாற்றி கொண்டு வரத் தெரியல, எல்லாம் என் தலை
    எழுத்து என்று தலையில் அடித்துக் கொள்கிறாள், கொருக்குப்பேட்டை கோகிலா.

    என்ன கார்டு? அது தாங்க நம்ம ரேஷன் கார்டு.
     
    Loading...

  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very truly said Nats.
    IT is the prime document every one should possess.
    4 naal munnadi naan athai thedi kandu pidikka patta paadu, Viji Ma and Vijji know. It was very much there in the rack where I placed it but got stuck in between two compartments of the rack. Finally Shekar had to pull it out for me - till then he was shouting I have become careless now. I was just praying before he pulls me saying am stuck to IL and not bothered of any household work, I got it. God blessed me.

    Ungaloda varigal enakku match aagaathu. Becos ration card address change also I only had to do. Enga!! My captain says a big Bi at 7.15 and returns home at 7.00 He has no time for all this. But yes, if he is on leave anyday, he would list out all pending work to be done and complete them.

    Ration Card is important for every damn thing here. U have nicely brought out its importance in the Society.!!!!!!!

    Naan thaan nethike kireedam koduthuvittene. U can write on any topic like Kamalji.
    Am reminded of God of the Loos.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Nats, அந்த கார்ட் இல்லாம நான் காஸ்'க்கு பட்ட கஷ்டம் சொல்லி மாழாது....

    அதனாலே நான் முதல் வரியிலே, கண்டு பிடீடு விட்டேன்

    வார்த்தை உங்கள் கவிதைகளில் குதித்து ஆடுது
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Hello Soldier,

    I knew you were hunting for the card to help your neighbour - did you say he is kanjam? or something like that, no, no sikkana sikaamani.

    From that incident only, I picked this topic - don't ask for royalties. :)

    I get only all your support, friendship & motivation. That you are welcome to share.

    Thank you for all the appreciations Soldier.
     
  5. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    superooo super..nalla karuthu..

    /deepu
     
  6. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    I thought you were talking about Post Card
    Nice suspense true Ration Card and Pan Card
    have become very important in life now

    viji
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா,

    கார்டு இல்லாம நீங்க குதிச்சத விடவா வார்த்தை குதிக்குது? :)

    ரசித்தமைக்கு நன்றி.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male

    Deepu,

    Idhil Melum Superooo Super
    Ennavendraal, Ungalaippol
    Rasigarkal, padiththu
    Vaazhthuvathu thaan.

    Nandri Deepu.
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Natpudan Sir,
    post card patri thaan solkireergal endru ninaithen...ration card &pan card pathri solli asathi vitteergal...parattugal pala.ippo pirantha kuzhanthai kku kooda pan card avasiyam ..
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    கார்டு இல்லையேல் ஏது வீடு? எல்லா குடிமக்களின் அத்தியாவிஷயமான ஒரு ஆவணத்தை பற்றிய நல்ல ஒரு கவிதை, கருத்துக்களும், கருத்தை சொன்ன வரிகளும், அதனிடை வார்த்தைகளும் மிக அருமை. மொத்தத்தில் உங்கள் கவிதை கவனமாக ஊன்றப்பட்ட ஒரு விதை.

    எனக்கு ஒரு சிறு சந்தேகம் "யார் அந்த கொருக்குப்பேட்டை கோகிலா?"
     

Share This Page