1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கானலாய் உன் நினைவுகள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 26, 2010.

  1. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Veni ma, unadhu varthaigalin jaalam miga nandraaga irukku pa.........
     
  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni, very well written.... well, nothing new in this... but a wonderful poem from your kitty....
     
  3. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Idhe kelvi than enakkullum avvapozhuthu ezhum... anal vidai mattum theriyathu.. :)

    very nice lines veni. It reminds me of two of my kavithais...i mean, couple of the words in this kavithai.. 'Kaanalai', and 'Vizhi moodi'.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள விஜி மா,

    வெகு நாட்களுக்குப் பின் உங்களிடம் இருந்து எனக்கு முதல் பின்னூட்டம். நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கும், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும்.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கண் திறந்து பார்த்தாலும்
    கண்ணவன், என் கணவன்
    என் கண்களுக்கு தெரிவதில்லை
    ஏனெனில் நிறம் காணும்
    கண்களை நாம் காண இயலாது
    அல்லவா??? :idea

    விரல் கொண்டு வீணை மீட்டினால்
    நல்லிசை தென்றலாய் வரும்
    விரல் கொண்டு எனை மீட்டினால்
    நாணம் மேகமாய் என்னில்....
    காதல் மோகமாய் அவன் கண்ணில்...

    இப்படி எல்லாம் எனை எழுதத் தூண்டாதே என் ரோஜாவே... படிப்பவர் பிழைத்துப் போகட்டும். பாவம் :)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜெயா,

    எனது கவிதை படித்து, ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள்
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    உன் உள்ளத்திலும் இதே குமுறல் தானா??? :)

    எனது கவிதை படித்து, ரசித்து உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள திவ்யா,

    கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள வேதா,

    உங்கள் அழகான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி தோழி.

    நிகழ்வுகளை அனுபவித்து, அதை நினைவுகளாய் சேகரித்து, ஓய்ந்து இருக்கையில் அதன் நிழலில் குளிர் காய்வோம் என்ற உங்கள் கவிதை மிக அருமை தோழி :thumbsup
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ரசித்து கருத்து சொன்ன வைஷு-வுக்கு நன்றிகள் பல
     

Share This Page