1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கானலாய் உன் நினைவுகள்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நாணல்களிடையே தோன்றும்
    கானலாய் உன் நினைவுகள்
    விழி மூடி யோசிக்கையில்
    என்னருகே, என்னெதிரே நீ,
    விழி திறந்து யாசிக்கையில்
    விண்னருகே, விதி எதிரே நீ ..
    உன் விரல் தீண்டும் இன்பம்
    பெற, என்ன செய்ய
    வேண்டும் நான்???
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,763
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    Romba arumaiyana Kavidhai.
    Un naanalai kande avar
    un viral theenduvaar
    nee onrum cheyya vendiya avasiyam illai

    love
    viji
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண் திறந்து பார்
    உன் கனவின் நாயகன்
    விண்ணின்று விதி அது வென்று
    உன் அருகே.
    தீண்டும் இன்ப தேன் தர
    அவன் விரல்களின் மிரட்டல்
    மீட்டிட்ட வீணை நீ
    இப்போது கோணலாய் நாணலாய் ...நீ......ஹி ஹி ஹி!!!!!!
     
  4. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    உன் நினைவின் பலனாய் விரைவில் வருவான் உன்னவன் உன்னை தீண்ட....

    அற்புதமான கவிதை அக்கா...:thumbsup
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என் மனக்குமுறல் நின் வார்த்தையில் அழகு பெற்றது!
    காதலுக்கே உண்டான தவிப்பு இது!
    அருமை வேணி மா!:thumbsup
     
  6. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    azhagaana kavithai ka.....:clap romba nalla irunthuthu....:):thumbsup
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni Mohan,

    Kadhalin thavippai azhagaaga unarthi irukkeenga. :thumbsup

    Ennudaiya ennangal:

    நிகழ்வுகளை அனுபவிப்போம்
    நினைவுகளாக அவற்றை சேகரிப்போம்
    நிகழ்ச்சிகளின் அரங்கேற்றம் இல்லாத பொழுதுகளில்
    நினைவுகளை நினைத்து ஆனந்தம் அடைவோம்
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமையான வரிகள் வேணி அக்கா...:)
     
    Last edited: Jun 27, 2010
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    epdi thaan ipdi azhaga yosikka mudiyutho ungalala.... super veni...:thumbsup
     
    Last edited: Jul 12, 2010
  10. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super Veni.. :clap Romba correct expression for missing beloved..
     

Share This Page