1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

காத்திருப்பு!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 1, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நிஜமாக தான் ஆசை படுகிறேன் பெண்ணே!!!
    உன் மனவீட்டில் கால் பதிக்க.....
    ஆரத்தி காட்டவிடிலும் பரவாஇல்லை
    கதவை மட்டும் மூடி விடாதே!!!!!!!
    அப்படியும் தயார் தான் அவ்வீட்டு வாசலில் தவம் இருக்க!!!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சூப்பர் yams தவம் இருப்பவர்க்கு வரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    51
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Yams

    Beautiful.

    Enna thavam seidaal antha kaadali, Ippadi oru porumaiyaana kaathalan kidaikka. Iru karam neetti ulle azhaithukolla chollungal petror sammathathudan.


    ganges
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    செல்ல மகனே,
    கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்குடா,
    கொஞ்சம் ரேஷன் கட வரைக்கும் போயிட்டு வந்துடுப்பா ராசா.

    அட ஒன்னோட என்னம்மா ரோதனையா போச்சு,
    என்னால அங்க கால் கடுக்க க்யூல நிக்க நேரமில்லமா.

    யாமினி கோச்சுக்க கூடாது.
    இப்படியும் நடக்கத் தானே செய்கிறது.

    உங்கள் கருத்தும், கவிதையும் மிக அருமை. :thumbsup
     
  5. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    அருமைய் யாமினி ........காத்தூறுய்ந்து தவம்கிடேதால் நன்று:rotfl
    :cheers
    deepu
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yamini, un thavathirkku itho varam..... yengal yellorin fb.....

    santhoshamaa..... sonjam siri yen....:crazy .... iyoyo podum thaangale.....
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்டிப்பாக!! உண்மையான அன்பு என்றும் வீண் போகாது!!!!!:thumbsup
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    enna pandradhu sandhya unga feedback paaththalae ennayum ariyama smile vandhududhu!!!:)
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கண்டிப்பாக!!!! நன்றி தீபா!:bowdown
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மை தான் நட்ஸ் என்றுமே இருமுனைகள் உண்டல்லவா? காதலிக்கு காத்திருக்கும் சிலர் தன் பெற்றோரை மதியாதது கவலைக்குரியது தான்!!!!! உங்கள் கருத்து மிகுந்த பின்னோடத்திர்க்கு நன்றி!!!!!BowBow
     

Share This Page