1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காத்திருக்கும் வரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காத்திருக்கும் வரை
    உன் பெயர்
    காற்றென்றே இருக்கட்டும்
    புறப்படும் போது மட்டும்
    புயல் எனப்
    புறப்படு
     
    Loading...

  2. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hey Veni,
    Nice one......BTW puyal-nu neenga yaara solreenga...?!
     
  3. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Veni,
    Oh, arumaiyo arumai. Thanks for sharing. Ungal adutha kavithaikaga kathirupen.
    Meenakshi
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Suja Dear,

    Thanks for being the first one to give feedback for my kavithai.
    புயல் என்பது யாரையும் குறிப்பது அல்ல. புயலை தடுக்கும் சக்தி மனிதர்களுக்கு கிடையாது. அது போல ஒரு காரியம் தொடங்கி விட்டால், வரும் தடைகளை எல்லாம் தகர்த்து, அந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதே அந்த "புயல்"
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மீனாக்ஷி,

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல. தங்களை போன்றோர்களின் பின்னூட்டம் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டும்.
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    asusual it is a wonderful hycoo kavidai.

    Thenral vandu ennai thottadu polirundadu
    beautiful thinking

    ganges
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரமணி (ரசிகமணி என்பதன் சுருக்கம்),

    கவிதை படித்து பின்னூட்டத்தையும் கங்கை போலவே சில்லென்று தரும் கங்கையே, உமக்கு எனது நன்றிகள் பல.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    புயலாகப் புறப்பட்டாலும்,
    நீங்கள் கவிதைப் புயலாகப் புறப்பட்டாலும்,
    தென்றலின் சுகம் தரும் கருத்துக் காற்றாய்த் தான் வீசுகிறீர்கள்.
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    The lines are more like you....

    Beautiful lines and superb meaning....
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    வெகு நாட்களுக்கு பின்னால் வந்த பின்னூட்டம் ஆனாலும், இந்த கடுமையான வெய்யிலில் குளிர்ந்த காற்றாய் வந்த உங்கள் அழகான வரிகளுக்காக உங்களை மன்னித்தேன்.

    மிகவும் நன்றி நண்பரே.
     

Share This Page