1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

காதல் வரம்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 30, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கண்ணனின் ராதையாக வாழ ஆசைதான்
    ஆனால்,
    மீரா மனதை நெருடுகிறாள்

    ராமனின் சீதையாக வாழ ஆசைதான்
    ஆனால்,
    சந்தேக தீ மனதை சுடுகிறது

    அதனால்,
    என் அன்பே,
    வேண்டாம் வம்பெல்லாம்
    நான் என்றும்
    உண்னவனாக இருக்கவே விரும்புகிறேன்
    தருவாயா.... காதல் வரம்?

    Sandhya
     
    Last edited: Mar 30, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இப்படி கவிதையாய் கேட்கும் போதே அவன் உன்னுடன் சரண் அடைந்திருப்பான் தேவி. வரம் கிடைக்க தவம் எதுவும் செய்ய வேண்டாம். நல்ல அழகிய கவிதை தந்த அழகிக்கு நன்றிகள் பல

    சந்தியா, கடைசியில் வரம் "வாரம்" என உள்ளது. மாற்றவும் தோழி
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni thank you very much.....

    Sandhya
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சந்த்யா கவிதை சூப்பர் காதல் வரம்னு change பண்ணுங்க
     
  5. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    33,484
    Likes Received:
    26,559
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Sandhya

    Nee enrum avarudayadhaga irukka enadhu asigal

    love
    viji
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you raman, actually naan bangalore vaasi... adhanaal sila thavarugal irukkum.... koncham guide paninaal thiruthik kolLven.....

    Sandhya
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you very much viji aunty.....

    Sandhya
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நீங்க தான் எனக்கு guide பண்ணனும் அந்த அளவு பட்டாசு கெளப்புறீங்க
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    azhagana kavidhai sandhya kannanukkaga yaengum meeravai pol ungal kavidhaikkaai yaengum yamini:wave:wave
     
    Last edited: Mar 30, 2010
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வரம் கொடுத்து கரம் பற்றியவுடன்,
    பட்டயக் கிளப்புங்கள்.

    வரம் கொடுத்த சிவனுக்கே அன்று ஆப்பு.
    அது போல் ஆக்காமல் இருப்பதே சிறப்பு.
     

Share This Page