1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் வண்டு!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 22, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதல் பற்றி சிந்தித்தாலே காவியமாய் வரிகள் வந்து விழுகின்றதே .....
    நன்றி தோழியே எங்கள் உயிரோவிய வரிகளுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டுப் பத்திரம்.:)
     
  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Madhu(then) arundhiya vaandaai mayangi poi irukiren ungalin varigalil... en kannammavin varigalil midhakkum karuthu arumai yo arumai... atharku, ungalin padhil varigal pudhumai yo pudhumai...

    kalakureenga pa...
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இதுவும் சில் வண்டுதான்
    புதுசில்,மனசில்,லேசில்,சொகுசில் குடையும் வண்டு....சில் வண்டு.......
    நான் வரி கொடுத்தது உன் சிந்தையைக்க குடைய....காதை அல்ல.:crazyநன்றி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எங்கள் இருவரின் அழகு வரிகளுக்கு அணி சேர்த்தது உங்கள் ஆர்வமான பின்னூட்டம் .நன்றி அம்மா
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மது ....மயக்கம்
    அருமை.. புதுமை....
    உங்களின் பின்னூட்டம் எனக்கு தேன் குடிக்காமலே கிறக்கம் கொடுக்கிறது .நன்றி :drowning
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj.......very nice and beautiful !!
    Varthaigal veithu vilayadi irukkeenga pa !!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மது. மயக்கம்.
    அருமை. புதுமை.
    :drowningதேன் குடிக்காமலே எனக்கு கிறக்கம் உங்கள் பின்னூட்டம் படித்து நன்றி.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வார்த்தை ஜாலம்(நிஜம்)இல்லை என்றால் வரிகள் இல்லையே என் தோழியே....
    படித்து ரசித்து மகிழ்ந்த உங்கள் வரவுக்கு என் நன்றி
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    athu appadithaan...

    Nalla irukku ka...
     
  10. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமையான வரிகள் சரோஜ் & வேணி மோகன்.. :bowdown :bowdown
     
    Last edited: Jun 25, 2010

Share This Page