1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல்! சொல்க! வெல்க!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 18, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன்னையும் அறியாமல் நீ படித்து புரிந்து கொடுத்த கருத்து அடடே ...வெகு நேர்த்தி........
     
  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Nice lines pa... unga poem ah padichadum, enaku indha lines dhan BGM oda play aagudhu...

    "சொல்லாத காதலெல்லாம் மீட்டாத வீணையம்மா...."

    காதல்! சொல்க! வெல்க! sollara varaikum ok... appuram avanga adi-idi-:rantippadi yedhavadhu thandha yenn pa panradhu...:hide:
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Saroj,

    Neenga Visu movies niraya paarpeengala? Kavithai il vaarthai jaalam nalla kaatareenga..:thumbsup

    சொல்லாத காதல் - வாசமில்லா மலர்
    சொல்லி தோற்ற காதல் - வாடிய மலர்
    சொல்லி வென்ற காதல் - வாடாத மலர்

    வாசமில்லாத மலர்-க்கு, வாடிய மலர் எவ்வளவோ மேல்..
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உங்க பின்புல பாடல் வரிகள் சுகமாய் இருக்கின்ற நேரத்தில்
    அது ஏன் அடிதடி என்று எதிர்மறையாய் ஒரு கேள்வி....கஜினி மாதிரி துணிஞ்சி எறங்க வேண்டியது தானே....
    அடி வந்தா உங்களுக்கு பிடி வந்தா ஹி ஹி ஹி எனக்கு:)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்க பின்புல பாடல் வரிகள் சுகமாய் இருக்கின்ற நேரத்தில்
    அது ஏன் அடிதடி என்று எதிர்மறையாய் ஒரு கேள்வி....கஜினி மாதிரி துணிஞ்சி எறங்க வேண்டியது தானே....
    அடி வந்தா உங்களுக்கு பிடி வந்தா ஹி ஹி ஹி எனக்கு
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saro

    arumaiyaana kavithai. Ithai padikkum entha kathalargalukkum thangal kaathalai velipaduthuvathil thayakkam irukkathu. oruthalai kathala iruntha athil varum pin vilaivugalai santhithu kolla mana thidam vendum, avvalavuthaan.

    kavithaiyum rasithen atharkku thangal thozhiyin muthal pinookkamum rasithen. valarga ungal thondu.


    ganges
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என்ன விசு மாதிரின்னு சொல்லிட்டு நீங்க tr ஸ்டைல கலக்குறீங்களே
    வாடிய மலர் இப்போது சூடிய மலர் உங்கள் வரிகளில்
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தயக்கம் இருந்தால் காதல் ஜெயம் அம்பேல்
    துணிந்தவனுக்கு தோல்வியே ஆயுதம்
    நன்றி அம்மா படித்து ரசித்த உங்க ரசனைக்கு :)
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் ரசனைக்கு என் நன்றி தங்கையே ....:)
     

Share This Page