1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் - சில துளிகள்... 1, 2

Discussion in 'Regional Poetry' started by tbharathit, Jun 7, 2010.

  1. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    என்ன செய்வது... காதல் பற்றி எழுதும் போது, என் இணையதள இணைப்பு கூட வேலைநிறுத்தம் செய்கின்றது...

    உங்கள் போன்றோரின் ஊக்கமே, நன்றிகள் பல நட்ஸ்...
     
  2. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Dhivya,

    Naa padikkum podhu ippadi lam kavithai ezhudhi irundhal, en amma voda vayiru dhan kalaki irukum...

    I need a KARANDI to do kalaka.... Dhivya kutti oru karandi ku sponsor pannu da :hide:...

    Thank u dear!!!!
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பாரதி,
    அருமையான கவிதை.
    காதல்,அருமையான உணர்வு!
    அதை உமது வார்த்தைகளில் வடித்த அழகு,வெகு அருமை.
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi (Kavikuyil) Saroj,

    "காதல் ஒரு விதையாகத்தான் நம்முளே விழுகின்றது...
    ஆனால் பாலைவன மழையாய் அவர்தம் கடைக்கண்
    பட்டுவிட்டால் ஒரே இரவில் பூத்து, காய்த்து...."

    இது உங்கள் வரிகளின் தாக்கமே..

    உங்கள் பின்னூட்டம் வெகு அழகு... நன்றிகள் பல!!!
     
  5. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    அன்புத்தோழி,

    அழகிய தமிழில் வெகு அழகானதாய்.... நின் பின்னூட்டம் படிப்பதே இரசனைகுரியது... நன்றிகள் பல!!!
     
  6. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Pussy,

    Thank u pa....
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Deva,

    Thanks a lot dear...

    konjam dhane nanenja.. so fever lam varadhu illa :hide:... paaru deva mela enaku evlo akkarai ..:biglaugh
     
  8. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Shreyashreyas,

    Oh adhu ungal manam dhana... appave i got one doubt...:)

    Thank u dear for the nice fb...
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Latha,

    Neenga dhan idhuku munnodi.... i remember ur 500th post.. thank u dear...
     
  10. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nilarasigan,

    தேன்துளி சிறிதெனினும் அதன் இனிமை மாறாது... உங்கள் பின்னூட்டமும்... நன்றி!!!
     

Share This Page