1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் - சில துளிகள்... 1, 2

Discussion in 'Regional Poetry' started by tbharathit, Jun 7, 2010.

  1. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    காதல் - சில துளிகள்... 1

    நீ நடக்கையில், இன்னமும் பெயரிடப்படாத இளவேனிற்கால
    மரமொன்று இலையுதிர்த்து சிலிர்த்தது... அதுவரை
    அந்த மரம் நனைத்த மழைத்துளியொன்று உனை நனைத்து
    தன் தாகம் தீர்த்துக்கொண்டது - நீ சிலிர்த்துக் கொள்கின்றாய்...
    இதை கண்டும் காணாமல் உனைத் தாண்டி நான் நடக்க
    எத்தனிக்கையில் என்னுளே அழையா விருந்தாளியாய் "காதல்"

    *************************************************

    காதல் - சில துளிகள்... 2

    ஒரு கைத்தேர்ந்த ஓவியனாய்
    என்னுளே உன் உருவம்
    வரைகிறது "காதல்"
     
    Last edited: Jun 7, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உங்கள் கைவண்ணத்தில் காதல் சில துளிகள் தாம்,
    ஆனால் ஏற்படுத்துவது உணர்சிகளில் பெரு வெள்ளம்,
    உணர்ச்சி வெள்ளத்தில் உருவாகிறது காதல் ஓவியம்.

    உங்களின் 500 வது வெள்ளி நூல் வெகு அருமை பாரதி.
     
  3. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi ka.... so nice kavithai ka.... kalakunga....:):thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதல் துளிகள்
    மையப் புள்ளியில் ஆரம்பித்து
    பையப் பைய உணர்ச்சி விதியில்
    பரவி காற்றாட்டு வெள்ளமாய்
    கட்டுக்கடங்காமல்
    இறுதியில்
    ஓவியமாய் உனக்குள்ளே .
    அருமை உங்கள் வரிகளின் தாக்கம் !!!!!!!
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள தோழி!
    காதல் அழையா விருந்தாளியாய் வந்து அவன் உள்ளம் நிறைத்ததை போல் எங்கள் உள்ளமும் நிறைத்தது நின் கவிதை இல்லை காதல் துளிகள்!
    அருமையான வரிகள் உணர்ச்சி பூர்வமாய்! மிகவும் ரசித்தேன்!
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Azhagana thuligal........
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் 500 வது போஸ்ட் ஐ காதலால் நிறைவு செய்த விதம் அருமை.........

    உங்கள் காதல் துளிகளில் கொஞ்சம் நானும் நனைந்தேன்!!!!!!!!
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    bharathi... kaadhal ungal kavithaiyil amogham.... iruvariyil kaadhalai neengal sonna vidham , itho yen manam ungalidam paranthu vandhu vaazhthugalai sollikondirukkirathu....
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    miga azhagana kavithai.....

    unga 500 vathu post a...super a kaathalodu solli irukkeenga...very nice bharathi...
     
  10. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    இரண்டாவது துளி ரசித்"தேன்". வாழ்த்துகள்.
     

Share This Page