அவனுக்கும் அவளுக்கும் மிகவும் சந்தோஷம் இருவருமே திருமண நாளுக்கு ஒரே பரிசை மற்றவருக்கு அளித்திருந்தனர் தாஜ்மஹால் - காதல் சின்னமாம்!!!! குழந்தை சிரித்தது - அப்போது நான் யாராம்????
தாஜ் மகால் - நிறைவேறா காதலின் சின்னம். என்னை சின்னமாக்கியத்தை தவிர, காதலை சின்னா பின்னமாக்கிவிட்டீர்களே என்று சிரித்ததோ குழந்தை?
குழந்தைக்கு தெரிந்தது அப்பாவும் அம்மாவும். குழந்தைக்கு தெரியாது காதலும் சின்னமும் .....தாஜா செய்து கொண்டிருப்பது .
Rendumey kaadhal chinnamaai irunthaalum Taj Mahalai thaane parisaaga alikka mudiyum? Kozhandhaya kodukka mudiyumaa?