1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் கள்வனே .....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒருமையில் இன்னும் அருகாமை கூடும்.:ideaரசித்து தான் எழுதினேன்,இந்த வரிகளை அவர் படிக்கும் போது அவரின் மனதில் அரும்பிய புன்னகையை ......அவர் அவன் அது
    பறவை......மழைகாலம் அதான்....ஹி ஹி ஹி :coffee
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பக்கத்தில் அக்காவும் இல்லை,
    நான் மக்காவும் இல்லை.

    ஓ மக்காய் இருந்ததனால் தான் இணைந்தேனோ என்னவளுடன்?
    அக்கா மக்காய் இருந்ததனால் தான் ஆனது மனம் என்று கண்டிப்பாய் சொல்வீர்கள்.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அட கொக்க மக்கா:bonk
    ஏன் எப்படி முன்னுக்குப் பின் முரணாய் பிதற்றுகிறீர் நண்பரே
    மக்கு இல்லை என்கிறீர்
    பின் மக்காய் இருந்ததினால் தான்
    இல்லாளுடன் இணைந்தீர் என்கிறீர்
    உண்மையில் மக்கி,மங்கிப் போனது நீர் தான்..மக்கும் நீர் தான்
    திக்காமல் நான் சொல்வேன்.

    பக்காவா நீங்க மக்கு தான்னு சொல்ல இதில வெளக்கென்ன வெளக்கம் வேற. . :biglaugh
     
    Last edited: Jul 16, 2010

Share This Page