1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் - என் பார்வையில்

Discussion in 'Regional Poetry' started by shobimanju, Mar 22, 2012.

  1. shobimanju

    shobimanju Bronze IL'ite

    Messages:
    41
    Likes Received:
    20
    Trophy Points:
    25
    Gender:
    Female
    காதல் - என் பார்வையில்



    காதல்
    கணப்பொழுதில் பிறக்கும் - ஓர் உன்னத குழந்தை

    உனக்கு நான் எனக்கு நீ என்று
    உணரும் நொடியில் பிறக்கும் - ஒரு கண்ணியக் குழந்தை

    கண் வழியே இதயம் நுழைந்து
    அங்கு உள்ளவையறியும் சக்திவாய்ந்த - ஒரு சத்திய குழந்தை

    அதற்கு ஆதாரமாய் பிறக்கும்
    இளைய குழந்தைகளோடு சேர்ந்து
    பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கும் - ஓர் அற்புதக் குழந்தை

    அதனை உயிராய் காப்போம் - எங்கள் உயிருள்ளவரை
    அதற்கு பிறகு
    போற்றிக் காப்பார்கள் - எங்கள் உயிரில் பிறந்த உயிர்கள்

    காதல் - என் பார்வையில்

    இப்படிக்கு
    ஷோ


    — @Shobana Manjunath.
     
    2 people like this.
    Loading...

  2. glascobaby

    glascobaby Silver IL'ite

    Messages:
    338
    Likes Received:
    45
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Shobana :)

    Chancey ilaa ponga.....i really loved it and your perception of love....keep writing, would like to read more of your lines.......
     
    1 person likes this.
  3. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    12,181
    Likes Received:
    21,776
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Shobana,

    Excellent lines. I truly enjoyed reading it. But it never dies even after the death.

    நொடிப்பொழுதில் பிறந்து
    விருட்சமாக வளர்ந்து
    சாகா வரம் பெற்று
    நிலைத்து நிற்பதல்லவா?

    Viswa
     
    1 person likes this.
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,434
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unmaiyaana kaadhalukku, saave illai enbhadhai azhagaaga solli irukkeenga.

    Sriniketan
     
    1 person likes this.
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அறிந்தும், அறியாமலும்
    வந்து உணர்வாய், உயிராய்
    உணர்ந்தது அன்பால்
    உருவாகும்
    அழகு குழந்தை...காதல்

    காதலுக்கு உங்கள் வரிகள் வெகு அருமை.
     
    1 person likes this.
  6. shobimanju

    shobimanju Bronze IL'ite

    Messages:
    41
    Likes Received:
    20
    Trophy Points:
    25
    Gender:
    Female
    thanku thanku thanku friends

    ithu ennudaiya muthal muyarchi

    im really honoured by your appreciations frends

    thanks again

    regards

    shobimanju
     

Share This Page